LG நிறுவனத்தின் கிராம் சீரிஸ் லேப்டாப் மாடல்கள் சமீபத்தில் நடந்து முடிந்த சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், புதிய கிராம் சீரிஸ் லேப்டாப்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளன.
LG . கிராம் சீரிஸ் லேப்டாப்கள் 14-இன்ச், 15.6 இன்ச், 17 இன்ச் டிஸ்ப்ளே அளவுகளில் கிடைக்கிறது. இவற்றில் அதிகபட்சமாக 8-ம் தலைமுறை இன்டெல் கோர் ஐ7 பிராசஸர் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. எல்.ஜி. கிராம் சீரிஸ் லேப்டாப்களின் எடை மிகவும் குறைவாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
LG கிராம் 14Z990-V சிறப்பம்சங்கள்:
– 14 இன்ச் ஃபுல் HD . IPS எல்.சி.டி. ஸ்கிரீன்
– இன்டெல் கோர் ஐ5-8265U சி.பி.யு
– 8 ஜி.பி. DDR4 2400MHz ரேம், 16 ஜி.பி. வரை நீட்டிக்கும் வசதி
– 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி., டூயல் எஸ்.எஸ்.டி. வசதி
– இன்டெல் 9560 வைபை 2.4GHz + 5GHz, 1 x 100Mbps ஈத்தர்நெட் போர்ட்
– ப்ளூடூத் 5.0
– 1 x யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், 2 x யு.எஸ்.பி. 3.1 போர்ட்கள்
– 1 x 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 1 x HDMI 1.4
– 1 x டிஸ்ப்ளே போர்ட் 1.2
– 1 x தண்டர்போல்ட் 3
– கைரேகை சென்சார்
– டூயல் ஸ்பீக்கர்
– 0.9 எம்.பி. ஹெச்.டி. ரெடி வெப்கேமரா
– ஐலேண்ட் ஸ்டைல் கீபோர்டு, எல்.இ.டி. பேக்லிட்
– 72கிலோவாட் -செல் பேட்டரி
LG கிராம் 15Z990-V சிறப்பம்சங்கள்:
– 15.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி. ஐ.பி.எஸ். எல்.சி.டி. ஸ்கிரீன்
– இன்டெல் கோர் ஐ5-8265U சி.பி.யு
– 8 ஜி.பி. DDR4 2400MHz ரேம், 16 ஜி.பி. வரை நீட்டிக்கும் வசதி
– 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி., டூயல் எஸ்.எஸ்.டி. வசதி
– இன்டெல் 9560 வைபை 2.4GHz + 5GHz, 1 x 100Mbps ஈத்தர்நெட் போர்ட்
– ப்ளூடூத் 5.0
– 1 x யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், 2 x யு.எஸ்.பி. 3.1 போர்ட்கள்
– 1 x 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 1 x HDMI 1.4
– 1 x டிஸ்ப்ளே போர்ட் 1.2
– 1 x தண்டர்போல்ட் 3
– கைரேகை சென்சார்
– டூயல் ஸ்பீக்கர்
– 0.9 எம்.பி. ஹெச்.டி. ரெடி வெப்கேமரா
– ஐலேண்ட் ஸ்டைல் கீபோர்டு, எல்.இ.டி. பேக்லிட்
– 72கிலோவாட் -செல் பேட்டரி
LG. கிராம் 17Z990-V சிறப்பம்சங்கள்:
– 17 இன்ச் WXQGA ஐ.பி.எஸ். எல்.சி.டி. ஸ்கிரீன்
– இன்டெல் கோர் ஐ7-8565U சி.பி.யு
– 8 ஜி.பி. DDR4 2400MHz ரேம், 16 ஜி.பி. வரை நீட்டிக்கும் வசதி
– 512 ஜி.பி. எஸ்.எஸ்.டி., டூயல் எஸ்.எஸ்.டி. வசதி
– இன்டெல் 9560 வைபை 2.4GHz + 5GHz, 1 x 100Mbps ஈத்தர்நெட் போர்ட்
– ப்ளூடூத் 5.0
– 1 x யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், 3 x யு.எஸ்.பி. 3.1 போர்ட்கள்
– 1 x 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 1 x HDMI 1.4
– 1 x டிஸ்ப்ளே போர்ட் 1.2
– 1 x தண்டர்போல்ட் 3
– கைரேகை சென்சார்
– டூயல் ஸ்பீக்கர்
– 0.9 எம்.பி. ஹெச்.டி. ரெடி வெப்கேமரா
– ஐலேண்ட் ஸ்டைல் கீபோர்டு, LED . பேக்லிட்
– 72கிலோவாட் -செல் பேட்டரி
விலை மற்றும் விற்பனை
LG . கிராம் 14-இன்ச் லேப்டாப் மாடல் விலை ரூ. 95,000 என்றும் 15.6 இன்ச் மாடல் விலை ரூ. 98,000 என்றும் 17-இன்ச் மாடல் விலை ரூ. 1,26,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விற்பனை அமேசான் தளத்தில் அடுத்த வாரம் துவங்குகிறது.