Lenovo Yoga 920 லிமிட்டட் எடிசன் Vibes 2-in-1 லேப்டாப் இந்தியாவில் விலை 1,27,150ரூபாய்க்கு வெளியாகியது.
4K டிஸ்ப்ளே மற்றும் லேட்டஸ்ட் ஜெனரேசன் இன்டெல் கோர் ப்ரோசரில் இருக்கிறது இந்த லேப்டாப்
லெனோவா இந்தியாவில் பிரிமியம் Yoga 920 2-in-1 கன்வர்டப்ல் லேப்டாப் வெளியிட்டது, இந்த லேப்டாப் 4K டிஸ்ப்ளே வில் கொண்டிருக்கும் மற்றும் லேட்டஸ்ட் 8th ஜெனரேசன் இன்டெல் கோர் ப்ரோசெசர் i7 இயங்குகிறது, இதில் 16GB ரேம் மற்றும் 512GB SSD ஸ்டோரேஜ் கொண்டிருக்கும் இந்த லேப்டாப் விலை GST தவிர 1,27,150,ரூபாய் இருக்கும் இந்த லேப்டாப்பின் முதல் அறிமுகம் பெர்லின் (berlin) IFA 2017 யில் ஆகியது
இந்த கன்வர்டப்ல் க்ளாஸ் கவர் டிசைனில் இருக்கிறது, இது லெனோவா Vibes டிசைன் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது, இந்த டிசைனின் முக்கிய ஈர்ப்பாக வாட்ச்பேன்ட் ஹிஞ் (watchband hinj) உள்ளது, அது லேப்டாப் மோட்யில் டைப் செய்யும்போது டேப்லட் மோடில் ப்ரௌஸ் (browse) செய்யும்போது அல்லது டென்ட் மோட் வீடியோ பாக்கும்போதும் ஹை ப்லக்சிபிளிட்டி (நெகிழ்வு) வழங்குகிறது
Yoga 920 யில் 5mm மெல்லிய வெர்டிகல் பேசல் (bezzel) உடன் 13.9 இன்ச் 4K UHD IPS டிஸ்ப்ளே இருக்கிறது, அது 2–in-1 லேப்டாப் (for Field) டெக்னாலஜி உடன் வருகிறது, அது Cortena வின் நான்கு மீட்டார் துரத்துடன் standby மோட் சத்ததை கண்டுபிடிப்பதற்கு இது அனுமதி தருகிறது.
Lenovo Yoga 920 8th ஜெனரேசன் இன்டெல் Kaby Lake Core i7 சிப்செட் 16GB DDR4 ரேம் 512GB SSD ஸ்டோரேஜ் மற்றும் இன்டிக்ரேடட் கிராபிக்ஸ் உடன் வருகிறது, லேப்டாப் Dolby atomos-enabled JBL ஸ்பீக்கர் உடன் வருகிறது, அது 3D ஆடியோ ஸ்பேஸ் ஒரு 360 டிகிரி சவுண்ட் தருகிறது
Yoga 920 யில் இரண்டு தண்டர்போல்ட் (Thunder bold) USB-C போர்ட் இருக்கிறது, இந்த லேப்டாப் வரும் நாட்களில் அனைத்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேனல்களில் கிடைக்கும், இதன் விலை 1,27,150ரூபாயாக இருக்கும் இதில் GST சேர்க்கவில்லை
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile