லெனோவா CES 2018 யின் ஸ்மார்ட் டிஸ்ப்ளே, யூ-ட்யுப் மற்றும் கூகுள் மேப் சப்போர்டிவ் இந்த சாதனத்தில் இருக்கும் என கூறுகிறார்கள்

Updated on 10-Jan-2018
HIGHLIGHTS

புதிய லெனோவா ஸ்மார்ட் டிஸ்ப்ளே கூகுள் அசிஸ்டன்ட் உடன் வருகிறது

லெனோவா CES 2018 யின் அதன் புதிய ஸ்மார்ட் டிஸ்ப்ளே அறிமுகப்படுத்த்யுள்ளது, இந்த சாதனம், அமேசான் எக்கோ ஷோவின் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,இது அலெக்ஸாவுடன் வருகிறது.

லெனோவா புதிய ஸ்மார்ட் டிஸ்ப்ளே வின் இரண்டு வேரியன்ட் 2018க்கு நடுவில் விற்பனயிக்கு வரும் என்று நமபபடுகிறது, இதன் ஒரு வேரியன்ட்  8 இன்ச் HD ஸ்க்ரீன் கொண்டிருக்கும், இதன் விலை $199 (சுமார் 12,600 ரூபாய்) ஆக இருக்கும், அதே இதன் மற்றொரு வேரியன்ட்  10 இன்ச் புல்  HD டிஸ்ப்ளே கொண்டிருக்கும், அதன் விலை $249 (சுமார் 15,800 ரூபாய்) இருக்கும் 

இந்த டிவைசில் வீடியோ காலிங்க்கு கூகுள் மேப்ஸ், யூடுப், கூகுள் போட்டோ மற்றும் வீடியோ காலிங்க்கு சப்போர்ட் ஆகும், இதை தவிர  ஸ்மார்ட் டிஸ்ப்ளே மற்றும் மற்ற ஹோம் சாதனங்கள் கட்டுப்படுத்த ஒரு ஸ்மார்ட் மையமாக செயல்படும்.

ஸ்க்ரீன் சைஸ் தவிர லெனோவா ஸ்மார்ட் டிஸ்ப்ளே இரண்டு வேரியன்டிலும் அடங்கியுள்ளது ரிபோர்டின் படி இரண்டுமே குவல்கம் SDA 624 SOC மூலம் இயங்குகிறது மற்றும் 720p கேமரா உடன் வருகிறது,இதில் இடது புறத்தில் ஒரு ஸ்பீக்கர் இருக்கிறது, இது ஒரு உள்ளமைக்கப்பட்ட நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது, இது சாதனத்தை அமைக்க பயன்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :