Lenovo போல்டப்பில் லேப்டாப் ரூ. 3.29 லட்சம் விலையில் அறிமுகம் செய்துள்ளது.
போல்டப்பில் தின்க்பேட் எக்ஸ்1 லேப்டாப் மாடலை சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தது
புதிய தின்க்பேட் எக்ஸ்1 மடிக்கக்கூடிய லேப்டாப் லெனோவோ நிறுவனத்தின் விலை உயர்ந்த மாடலாக இருக்கிறது
இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 10.4 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது.
லெனோவோ நிறுவனம் தனது போல்டப்பில் தின்க்பேட் எக்ஸ்1 லேப்டாப் மாடலை சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தது. தற்போது இந்த மாடலை லெனோவோ இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. லெனோவோ தின்க்பேட் எக்ஸ்1 விலை ரூ. 3,29,000 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதில் 13.3 இன்ச் 2K ரெசல்யூஷன் OLED டிஸ்ப்ளே, இன்டெல் கோர் ஐ5 பிராசஸர், 11th Gen இன்டெல் UHD கிராபிக்ஸ், 8 ஜிபி ரேம், 512 ஜிபி SSD ஸ்டோரேஜ், 50Wh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 10.4 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது.
புதிய தின்க்பேட் எக்ஸ்1 மடிக்கக்கூடிய லேப்டாப் லெனோவோ நிறுவனத்தின் விலை உயர்ந்த மாடலாக இருக்கிறது. தின்க்பேட் எக்ஸ்1 விண்டோஸ் 10 ப்ரோ ஒஎஸ் கொண்டுள்ளது. இது மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட முதல் விண்டோஸ் சாதனம் ஆகும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile