தீபாவளி சலுகையாக முகேஷ் அம்பானி யின் அதிரடி வெறும் 12000யில் JioBook லேப்டாப்

Updated on 14-Oct-2024
HIGHLIGHTS

Reliance Jio 2023 யில் அதன் JioBook லேப்டாப்பை குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டது

இந்த லேப்டாப் 16,499ரூபாயில் அறிமுகம் செய்யப்பட்டது

இப்பொழுது வெறும் ரூ,12,890க்கு வாங்கலாம். மேலும் இது ஆபிஸ் மற்றும் மாணவர்களுக்கு மிக சிறந்த Android 4G லேப்டாப் ஆகும்.

Reliance Jio 2023 யில் அதன் JioBook லேப்டாப்பை குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டது இதன் விலை தற்பொழுது அதிரடியாக குறைக்கப்படுகிறது, இந்த லேப்டாப் 16,499ரூபாயில் அறிமுகம் செய்யப்பட்டது இப்பொழுது இதன் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு இப்பொழுது வெறும் ரூ,12,890க்கு வாங்கலாம். மேலும் இது ஆபிஸ் மற்றும் மாணவர்களுக்கு மிக சிறந்த Android 4G லேப்டாப் ஆகும்.

JioBook லேப்டப்பின் சூப்பர் ஆபர்

Amazon.in மற்றும் Reliance Digital இன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் JioBook வாங்கலாம். குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இதன் விலை குறைக்கப்பட்டு

இப்போது ரூ.12,890க்கு வாங்க முடியும். இந்த டீல் அதன் 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 4 ஜிபி ரேம் மாடலில் கிடைக்கிறது. உங்களுக்காக குறைந்த விலை லேப்டாப்பை வாங்க நினைத்தால், இது ஒரு சிறந்த விஷயம். அதை வாங்க இங்கே கிளிக் செய்யலாம்.

Jiobook

இது தவிர, வாங்குபவர்கள் EMIயிலும் வாங்கலாம். இதன் மூலம் சுலபமான மாதாந்திர நோ கோஸ்ட் EMI மூலம் வாங்கலாம்

ஜியோபுக் மூலம் கிளாஸ் டிஸ்ப்ளே அல்லது பவர் ஆகியவற்றில் சிறந்ததைப் இதுவரை பெற முடியாது மேலும் இந்த லேப்டாப்பை ரூ,12,890 யில் வாங்கலாம் மேலும் இந்த லப்டப் Amazon இல் 3.2 ரேட்டிங்கை கொண்டுள்ளது மற்றும் மொத்தம் 289 ரேட்டிங் உள்ளன.

JioBook 11 அம்சம்

JioBook 11 என்பது மீடியா டெக் 8788 ப்ரோசெசர் வேலை செய்யும் ஒரு குறைந்த , இடை கொண்ட 4G லேப்டாப் ஆகும் மேலும் இதில் Netflix, Microsoft Teams, மற்றும் WhatsApp போன்ற அப்ளிகேசன் இதிலிருக்கும்

டிஸ்ப்ளே ஆண்டி-க்ளேர் பண்புகளைக் கொண்டுள்ளது, இது ஸ்க்ரீனில் உள்ள கண்டெண்டில் கவனம் செலுத்துவதை எளிதாக்குகிறது மற்றும் வீடியோ காளிர்க்காக உள்ளமைக்கப்பட்ட வெப்கேம் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. லப்டப் DigiBoxx இலிருந்து 100GB கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் QuickHeal Parental Control சப்ச்க்ரிப்சனுடன் வருகிறது.

இதையும் படிங்க:Amazon சேலில் iphone மாடலுக்கு சூப்பர் ஆபர் இந்த தீபாவளிக்கு குறைந்த விலையில் வாங்கலாம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :