iBall CompBook பிரிமியம் லேப்டாப் 21,999ரூபாய்க்கு வெளியாகியுள்ளது.

iBall CompBook பிரிமியம் லேப்டாப் 21,999ரூபாய்க்கு வெளியாகியுள்ளது.
HIGHLIGHTS

iBall CompBook ப்ரிமியோ லேப்டாப் ப்ரீ-இன்ஸ்டால் விண்டோஸ் 1௦ உடன் 4GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது

உள்நாட்டு கன்ச்யுமருக்கு இலக்ட்ரணிக் நிறுவனம் iBall திங்கள் கிழமை அதன் புதிய கம்போபுக் ப்ரிமியோ v2.0 லேப்டாப் வெளியிட்டது, இதன் விலை 21,999ரூபாய் ஆக இருக்கும் Iball CompbookPremio v2.0  மிக முக்கியமாக பிஸ்னஸ் பயனர்,ஸ்டுடன்ட், மற்றும் இல்லத்தரசி போன்ற பல பற்றை மனதில் வைத்துக்கொண்டு இதை செய்ய பட்டது, இந்த லேப்டாப் மஸ்டர்ட் மெட்டாலிக் கலரில் இருக்கிறது 

14-இன்ச் லேப்டாப் ப்ரீ- இன்ஸ்டால் விண்டோஸ் 1௦ மற்றும் லேட்டஸ்ட் பென்டியம் குவட் கோர் ப்ரோசெசர் உடன் 2.5GHZ வரை ப்ரோசெசிங் ஸ்பீட் உடன் வருகிறது, இதில் மைக்ரோ SD ஸ்லாட் உடன் 4GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது, இதன் மேமொரியை 128GB வரை அதிகரித்து கொள்ளலாம், இந்த லேப்டாப்பில் 1TB வரை SSD/HDD சப்போர்டின் ஸ்டோரேஜ் திறனை விரிவுபடுத்தும் ஒரு ஏற்பாடு உள்ளது.

iBall CompBook Premio வில் சிறந்த மவுஸ் டச் பேட் உடன் HD டிஸ்ப்ளே இருக்கும், இந்த டிவைசில் இன்டலிஜன்ட் பவர் சேவிங் அம்சங்களுடன் நீண்ட நேரம் வரை பேட்டரி பேக்அப் தருகிறது, இதில் கொச்டான டிஜிட்டல் பர்சனல் அசிஸ்டன்ட் உடன் கண்க்டிவிட்டி ஒப்சனில் ப்ளூடூத் மினி HDMI போர்ட் இருக்கிறது, டேட்டா ஷேரிங் மற்றும் இன்டெர்னல் அக்சஸ்க்கு  டெடிகேட்டட் LAN போர்ட் இருக்கிறது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo