IR கேமரா & பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் வசதியுடன் HP Specter X 360 லேப்டாப் அறிமுகமாகிறது

IR  கேமரா & பிங்கர் பிரிண்ட்  ஸ்கேனர் வசதியுடன் HP Specter X 360 லேப்டாப் அறிமுகமாகிறது
HIGHLIGHTS

இந்த லேப்டாப் மாடல் பொறுத்தவரை 8-வது ஜெனரேஷன் இன்டெல் கோர் G7-8705G ப்ரோசெசர் மற்றும் ரேடியான் RX Vega கிராபிக்ஸ் அம்சங்களை கொண்டுள்ளது.

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட HP ஸ்பெக்டர் X 360 லேப்டாப் மாடலை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரல் நடைபெற்ற CES 2018- நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது HP நிறுவனம். மேலும் மாடர்ன் சொப்ட்வ்ர் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமாக  இருக்கிறது  HP ஸ்பெக்டர் X 360 லேப்டாப் மாடல். 

இதில் பாஸ்ட் சார்ஜிங் டேலண்ட்  கொண்டுள்ளது இந்த HP ஸ்பெக்டர் X 360 லேப்டாப். மேலும் இன்டர்நெட் , வீடியோக்கள்  போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு இந்த லேப்டாப் மாடல் மிக அருமையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் HP Envy X2 ஹைப்ரிட் லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது. 

HP ஸ்பெக்டர் X 360 லேப்டாப் மாடல் 15-இன்ச் டிஸ்பிளே மற்றும் கன்வெர்டிபிள் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 12மணி நேரம் பேட்டரி பேக்கப் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் இடம்பெற்றுள்ளது.

இந்த லேப்டாப் மாடல் பொறுத்தவரை 8-வது ஜெனரேஷன் இன்டெல் கோர் G7-8705G ப்ரோசெசர் மற்றும் ரேடியான் RX Vega  கிராபிக்ஸ் அம்சங்களை கொண்டுள்ளது. 

HP Envy X2  ஹைப்ரிட் லேப்டாப் மாடல் பொறுத்தவரை 8-வது ஜெனரேஷன் இன்டெல் கோர் ப்ரோசெசர் மற்றும் என்வீடியோ ஜீஃபோர்ஸ் MSX 150 டிஸ்க்ரீட் கிராபிக்ஸ் வசதியைக் கொண்டுள்ளது. இந்த லேப்டாப் மாடல் 13.5மணி நேரம் பேட்டரி பேக்கப் திறமையை கொண்டுள்ளது. HP ஸ்பெக்டர் X 360 லேப்டாப் மாடல் பொறுத்தவரை சில்வர் மற்றும் காப்பர் லூக்ஸ் அக்சென்ட் என சிங்கிள் நிறத்தில் மட்டும் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. 

விண்டோஸ் 10 இன்டர்நெட் அடிப்படையாக கொண்டு இந்த HP ஸ்பெக்டர் X 360 லேப்டாப் மாடல் CES 2018- நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும்போUSP, HDMI, போன்ற பல்வேறு கனெக்டிவிட்டி  சப்போர்ட் இடம்  பெற்றுள்ளது 

HP ஸ்பெக்டர் X 360 லேப்டாப் மாடலில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிங்கர்  பிரிண்ட்  ஸ்கேனர், விண்டோஸ் ஹெல்லோ, IR  கேமரா போன்றவை இதில் இருக்கிறது .

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo