HP அறிமுகப்படுத்தியுள்ளது இரண்டு புதிய லேப்டாப்..!

Updated on 14-Feb-2019
HIGHLIGHTS

HP நிறுவனம் ஸ்பெக்டர் X360 மற்றும் ஸ்பெக்டர் ஃபோலியோ கன்வெர்டிபிள் லேப்டாப்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

HP  நிறுவனம் ஸ்பெக்டர் X360 மற்றும் ஸ்பெக்டர் ஃபோலியோ கன்வெர்டிபிள் லேப்டாப்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

HP . ஸ்பெக்டர் X360 15 உலகின் முதல் லெதர் கன்வெர்டிபிள் கணினியாக அறிமுகம் செய்யப்பட்டது. இதேபோன்று ஸ்பெக்டர் X360 15-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்ட உலகின் முதல் லேப்டாப் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. 

HP ஸ்பெக்டர் ஃபோலியோ சிறப்பம்சங்கள்:

– 13.3 இன்ச் 1920×1080 பிக்ல் FHD IPS பிரைட் வியூ WLED-பேக்லிட் மைக்ரோ-எட்ஜ்
– மல்டி டச் எட்ஜ்-டு-எட்ஜ் கிளாஸ் ஸ்கிரீன்
– 8ம் தலைமுறை இன்டெல் கோர் i7-8500Y பிராசஸர்
– இன்டெல் UHD கிராஃபிக்ஸ் 615
– 16 ஜி.பி. LPDDR3-1866 எஸ்.டி. ரேம்
– 512 ஜி.பி. PCIe NVMe M.2 எஸ்.எஸ்.டி.
– விண்டோஸ் 10 ப்ரோ
– ஹெச்.பி. வைடு விஷன்  FHD IR கேமரா
– ஹெச்.பி. ஆடியோ பூஸ்ட் 2.0, குவாட் ஸ்பீக்கர்கள்
– டூயல்-பேண்ட் வைபை 802.11 ac (2×2), ப்ளூடூத் 4.2
– 2 x தண்டர்போல்ட 3 போர்ட்கள், 1 x யு.எஸ்.பி. டைப்-சி 3.1
– 1 x ஹெட்போன் / மைக்ரோபோன் காம்போ
– 6-செல், 54.28 Wh Li-ion பாலிமர் பேட்டரி

HP  ஸ்பெக்டர் X360 சிறப்பம்சங்கள்:

– 13.3 இன்ச் 1920×1080 பிக்ல் FHD IPS ஆண்டி-கிளேர் மைக்ரோ எட்ஜ் WLED-பேக்லிட் மைக்ரோ-எட்ஜ்
– 13.3 இன்த் 3840×2160 பிக்சல் 4K IPS ஆண்டி-கிளேர் மைக்ரோ எட்ஜ் WLED-பேக்லிட் பேக்லிட் டச் ஸ்கிரீன்
– 8ம் தலைமுறை இன்டெல் கோர் i5-8265U / i7-8565U பிராசஸர்
– இன்டெல் UHD கிராஃபிக்ஸ் 620
– 8 ஜி.பி. / 16 ஜி.பி. LPDDR3-1866 எஸ்.டி. ரேம்
– 256 ஜி.பி. / 512 ஜி.பி. / 1000 ஜி.பி. PCIe NVMe M.2 எஸ்.எஸ்.டி.
– விண்டோஸ் 10 ப்ரோ
– ஹெச்.பி. வைடு விஷன்  FHD IR கேமரா
– ஹெச்.பி. ஆடியோ பூஸ்ட் 2.0, குவாட் ஸ்பீக்கர்கள்
– டூயல்-பேண்ட் வைபை 802.11 ac (2×2), ப்ளூடூத் 5
– 2 x தண்டர்போல்ட 3 போர்ட்கள், 1 x யு.எஸ்.பி. டைப்-சி 3.1
– 1 x ஹெட்போன் / மைக்ரோபோன் காம்போ
– 4-செல், 61 Wh Li-ion பாலிமர் பேட்டரி

விலை தகவல் 
HP ஸ்பெக்டர் X360 டார்க் ஆஷ் கிரே மற்றும் புளு போசிடோன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியன்ட் விலை ரூ.1,29,990 இல் துவங்கி அதிகபட்சம் ரூ.1,69,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. HP . ஸ்பெக்டர் ஃபோலியோ காக்னாக் பிரவுன் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.1,99,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளத

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :