Flipkart லேப்டாப்களில் பெஸ்ட் டீல்ஸ் வழங்குகிறது, எக்ஸ்சேன்ஜ்,நோ கோஸ்ட் EMI சலுகை
பிளிப்கார்ட் யில் இந்த லேப்டாப்களில் சிறப்பு சலுகை வழங்குகிறது இந்த சேலின் கீழ் இங்கு பல லேப்டாப்களில் அசத்தல் ஆபர் வழங்குகிறது, நீங்கள் லேப்டாப் வாங்குவதன் மூலம் பல ஆபர்களும் பெறலாம் இதனுடன் நீங்கள் பிளிப்கார்ட் மூலம் லேப்டாப் வாங்கி நல்ல டிஸ்கவுண்ட் மற்றும் கேஷ்பேக் சலுகையும் பெறலாம் இதனுடன் நீங்கள் இதை Axis Bank பேங்கின் க்ரெடிட் அல்லது டெபிட் கார்ட் மூலம் வாங்கினால் 10% கேஷ்பேக் கிடைக்கும் மேலும் இதனுடன் இதில் நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் மேலும் நீங்கள் இதை எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் இதை வாங்கினால் 7500 வரை தள்ளுபடி பெறலாம்.இந்த செலின் கீழ் ஆபரில் வாங்குவதன் மூலம் உங்கள் பணத்தை மிட்ச படுத்தலாம்.
Acer Aspire 3 Pentium Gold
இந்த லேப்டாப் 17,990ரூபாயின் விலையில் கிடைக்கிறது மற்றும் நீங்கள் இதை HDFC பேங்க் டெபிட் கார்ட் மூலம் வாங்கினால் 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது இதை தவிர பயனர்கள் 500 ரூபாய் மாதாந்திர நோ கோஸ்ட் EMI ஒப்சனில் வாங்கலாம்.இந்த லேப்டாப்பில் 15.6 இன்ச் ஸ்க்ரீன் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் 4GB ரேம் மற்றும் 500 GB HDD கொடுக்கப்பட்டுள்ளது.
HP 14q Core i3 7th Gen
இந்த லேப்டாப் 26,490 ரூபாயின் விலையில் கிடைக்கிறது மற்றும் நீங்கள் இதை HDFC பேங்க் டெபிட் கார்ட் மூலம் வாங்கினால் 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது இதை தவிர பயனர்கள் 736 ரூபாய் மாதாந்திர நோ கோஸ்ட் EMI ஒப்சனில் வாங்கலாம்.இந்த லேப்டாப்பில் 14 இன்ச் ஸ்க்ரீன் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் 4GB ரேம் மற்றும் 1TB HDD கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் மெல்லிய மற்றும் குறைந்த இடை 1.47 kg இருக்கிறது
Lenovo Ideapad 130 Core i3 7th Gen
இந்த லேப்டாப் 25,490 ரூபாயின் விலையில் கிடைக்கிறது மற்றும் நீங்கள் இதை HDFC பேங்க் டெபிட் கார்ட் மூலம் வாங்கினால் 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது இதை தவிர பயனர்கள் 709 ரூபாய் மாதாந்திர நோ கோஸ்ட் EMI ஒப்சனில் வாங்கலாம்.இந்த லேப்டாப்பில் 15.6 இன்ச் ஸ்க்ரீன் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் 4GB ரேம் மற்றும் 1TB HDD கொடுக்கப்பட்டுள்ளது,
இந்த லேப்டாப் 26,990 ரூபாயின் விலையில் கிடைக்கிறது மற்றும் நீங்கள் இதை HDFC பேங்க் டெபிட் கார்ட் மூலம் வாங்கினால் 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது இதை தவிர பயனர்கள் 750 ரூபாய் மாதாந்திர நோ கோஸ்ட் EMI ஒப்சனில் வாங்கலாம்.இந்த லேப்டாப்பில் 15.6 இன்ச் ஸ்க்ரீன் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் 4GB ரேம் மற்றும் 1TB HDD கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இதன் இடை 2 kg இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை சில்வர் க்ரெடியன்ட் கலரில் வாங்கலாம்.
Lenovo Ideapad 130 Core i3 7th Gen
இந்த லேப்டாப் 27,990 ரூபாயின் விலையில் கிடைக்கிறது மற்றும் நீங்கள் இதை HDFC பேங்க் டெபிட் கார்ட் மூலம் வாங்கினால் 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது இதை தவிர பயனர்கள் 778 ரூபாய் மாதாந்திர நோ கோஸ்ட் EMI ஒப்சனில் வாங்கலாம்.இந்த லேப்டாப்பில் 15.6 இன்ச் ஸ்க்ரீன் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் 4GB ரேம் மற்றும் 1TB HDD கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இதன் இடை 2.1 kg இருக்கிறது விண்டோஸ் 10 யில் இயங்குகிறது.
Asus X Series Core i3 7th Gen –
இந்த லேப்டாப் 25,990 ரூபாயின் விலையில் கிடைக்கிறது மற்றும் நீங்கள் இதை HDFC பேங்க் டெபிட் கார்ட் மூலம் வாங்கினால் 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது இதை தவிர பயனர்கள் 722ரூபாய் மாதாந்திர நோ கோஸ்ட் EMI ஒப்சனில் வாங்கலாம்.இந்த லேப்டாப்பில் 15.6 இன்ச் ஸ்க்ரீன் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் 4GB ரேம் மற்றும் 1TB HDD கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இதன் இடை, 1.90 kg இருக்கிறது விண்டோஸ் 10 யில் இயங்குகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile