Asus கேமிங் லேப்டாப்களில் அதிரடி சலுகையை வழங்குகிறது பிளிப்கார்ட்

Updated on 24-Jul-2019

பிளிப்கார்ட் யில் இந்த ASUS லேப்டாப்களில் சிறப்பு சலுகை வழங்குகிறது இந்த சேலின்  கீழ் இங்கு பல லேப்டாப்களில் அசத்தல்  ஆபர் வழங்குகிறது, நீங்கள் லேப்டாப்  வாங்குவதன்  மூலம்  பல ஆபர்களும்  பெறலாம் இதனுடன் நீங்கள் பிளிப்கார்ட் மூலம் லேப்டாப்  வாங்கி நல்ல  டிஸ்கவுண்ட்  மற்றும்  கேஷ்பேக்  சலுகையும் பெறலாம்  இதனுடன் நீங்கள் இதை  Axis Bank  பேங்கின்  க்ரெடிட் அல்லது டெபிட் கார்ட் மூலம் வாங்கினால் 10%  கேஷ்பேக் கிடைக்கும் மேலும் இதனுடன் இதில் நோ கோஸ்ட் EMI  ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் இந்த செலின் கீழ்  ஆபரில்  வாங்குவதன் மூலம் உங்கள் பணத்தை மிட்ச படுத்தலாம்.

Asus ROG Strix G Core i5 9th Gen 
உண்மையான விலை – 77,990
ஆபர் விலை    – 59,990 

ROG கேமிங்கின்  அசத்தலான லேப்டாப் என்று சொல்லலாம் இந்த லேப்டாப்பில் (8 GB/1 TB)ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இதனுடன் இதில் விண்டோஸ் 10யில் வேலை செய்கிறது இதனுடன் இதில் 4 GB கிராபிக்ஸ் வழங்கப்படுகிறது.இதனுடன் இதில் 15.6 இன்ச் இருக்கிறது. நீங்கள் இதை 1,667 ரூபாய்  கொடுத்து நோ கோஸ்ட்  EMI ஒப்ஷனிலும் வாங்கலாம். மேலும் நீங்கள் உங்களின்  பழைய லேப்டாப்பை கொடுத்து எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் 7500 வரை தள்ளுபடி வழங்கப்படும். HDFC  கார்ட் பயன்படுத்தி வாங்கினால்,5% டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Asus ROG Strix G Core i5 9th Gen – 
உண்மையான விலை – 89,990
ஆபர் விலை    – 73,990

ROG கேமிங்கின்  அசத்தலான லேப்டாப் என்று சொல்லலாம் இந்த லேப்டாப்பில்(8 GB/512 GB SSD ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இதனுடன் இதில் விண்டோஸ் 10 யில் வேலை செய்கிறது இதனுடன் இதில் 4 GB கிராபிக்ஸ் வழங்கப்படுகிறது.இதனுடன் இதில் 15.6 இன்ச் இருக்கிறது. நீங்கள் இதை 2,056 ரூபாய்  கொடுத்து நோ கோஸ்ட்  EMI ஒப்ஷனிலும் வாங்கலாம். மேலும் நீங்கள் உங்களின்  பழைய லேப்டாப்பை கொடுத்து எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் 7500 வரை தள்ளுபடி வழங்கப்படும். HDFC  கார்ட் பயன்படுத்தி வாங்கினால்,5% டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Asus ROG Strix G Core i5 9th Gen – 
உண்மையான விலை – 95,990
ஆபர் விலை    – 75,990

ROG கேமிங்கின்  அசத்தலான லேப்டாப் என்று சொல்லலாம் இந்த லேப்டாப்பில்8 GB/1 TB HDD ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இதனுடன் இதில் விண்டோஸ் 10 யில் வேலை செய்கிறது இதனுடன் இதில் 4 GB கிராபிக்ஸ் வழங்கப்படுகிறது.இதனுடன் இதில் 15.6 இன்ச் இருக்கிறது. நீங்கள் இதை 2,111ரூபாய்  கொடுத்து நோ கோஸ்ட்  EMI ஒப்ஷனிலும் வாங்கலாம். மேலும் நீங்கள் உங்களின்  பழைய லேப்டாப்பை கொடுத்து எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் 7500 வரை தள்ளுபடி வழங்கப்படும். HDFC  கார்ட் பயன்படுத்தி வாங்கினால்,5% டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

Asus ROG Strix G Core i7 9th Gen – 
உண்மையான விலை – 1,16,990
ஆபர் விலை    – 89,990

ROG கேமிங்கின்  அசத்தலான லேப்டாப் என்று சொல்லலாம் இந்த லேப்டாப்பில் 16 GB/512 GB SSD  ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இதனுடன் இதில் விண்டோஸ் 10 யில் வேலை செய்கிறது இதனுடன் இதில் 4 GB கிராபிக்ஸ் வழங்கப்படுகிறது.இதனுடன் இதில் 15.6 இன்ச் இருக்கிறது. நீங்கள் இதை 2,500 ரூபாய்  கொடுத்து நோ கோஸ்ட்  EMI ஒப்ஷனிலும் வாங்கலாம். மேலும் நீங்கள் உங்களின்  பழைய லேப்டாப்பை கொடுத்து எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் 7500 வரை தள்ளுபடி வழங்கப்படும். HDFC  கார்ட் பயன்படுத்தி வாங்கினால்,5% டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Asus ROG Strix G Core i7 9th Gen –
உண்மையான விலை – 1,29,990
ஆபர் விலை    – 99,990

ROG கேமிங்கின்  அசத்தலான லேப்டாப் என்று சொல்லலாம் இந்த லேப்டாப்பில் 16 GB/1 TB SSD ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இதனுடன் இதில் விண்டோஸ் 10 யில் வேலை செய்கிறது இதனுடன் இதில் 4 GB கிராபிக்ஸ் வழங்கப்படுகிறது.இதனுடன் இதில் 15.6 இன்ச் இருக்கிறது. நீங்கள் இதை 2,778 ரூபாய்  கொடுத்து நோ கோஸ்ட்  EMI ஒப்ஷனிலும் வாங்கலாம். மேலும் நீங்கள் உங்களின்  பழைய லேப்டாப்பை கொடுத்து எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் 7500 வரை தள்ளுபடி வழங்கப்படும். HDFC  கார்ட் பயன்படுத்தி வாங்கினால்,5% டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :