CES 2019: Samsungயில் புதிய க்ராபிக் கார்டுடன் அதன் Notebook Odyssey கேமிங் லேப்டாப் அறிமுகம் செய்துள்ளது.
புதிய பெண்ட்டா-பைப் குளிரூட்டும் முறைமை கொண்டது
சிறப்பு செய்தி
- இந்த புதிய கேமிங் லேப்டாப்பில் Nvidia RTX 2080 அடங்கியுள்ளது
- புதிய பெண்ட்டா-பைப் குளிரூட்டும் முறைமை கொண்டது
- லேப்டாப்பில் 15.6 இன்ச் முழு HD பேனல் கொண்டுள்ளது
CES 2019 ஆரம்பித்துவிட்டது, மற்றும் இங்கு கன்ஸ்யூமர் இலக்ட்ரோனிக் ஷோ CES ஜனவரி 8 லிருந்து 11 ஜனவரி 2019 வரை நடைபெறும் இம்முறை அதன் வித்தியாசமாக பார்க்க கேமிங் லேப்டாப் உடன் இருக்கிறது சாம்சங் முதல் முறையாக எந்த கேமிங் லேப்டாப்களையும் அறிமுகப்படுத்தியது இல்லை, இருந்தாலும் நிறுவனம் Odyssey மோனிகோருடன் தனது சாதனங்களைத் தொடங்கினார், Notebook Odyssey யின் சேம்சங்கின் இப்பொழுது வரை மிகவும் பவர்புள் லேப்டாப்பாக இருக்கிறது.
Notebook Odyssey கேமிங் லேப்டாப் யின் இடை 2.4 கிலோ கிராம் இருக்கிறது. மற்றும் இது வித்தியாசமான சென்டர் இன்ஜி கொண்டு வழங்கப்பட்டது. அதன் டிஸ்பிளே டெஸ்க்டாப் மானிட்டரை போல செம்மிக்க முடியும். இப்பொழுது நம்மால் இது தெளிவாக சொல்ல முடியாது இது எவ்வளவு வருடம் நீடிக்கும் இதன் டிசைன் ஸ்டெபிலாக இருக்குமா, ஆனால் உங்களுக்கு சாதாரண கேமிங் அம்சங்கள் கிடைக்கும், இதில் பல வண்ண பேக்லிட் கீபோர்டு மற்றும் சிறந்த வரி ஹார்ட்வர்ட் ஆகியவை அடங்கும்.
ஹார்ட்வர் பற்றி பேசினால், இந்த லேப்டாப் பவர் புள் ஆக மாற்றுவதற்கு Nvidia RTX 2080 கிராபிக் கார்டின் பெரிய பத்திரத்துடன் கொண்டுள்ளது. Nvidia CES லிருந்து முதல் லேப்டாப்பின் புதிய RTX கிராபிக்ஸ் கார்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.Nvidia யின் படி , இந்த கிராபிக்ஸ் கார்டுகள் 40 லேப்டாப்களில் கிடைக்கும், என நிறுவனம் கூறுகிறது RTX 2080 மற்றும் RTX 2060 இரண்டு GTX 1080 ஒப்பிடும்போது 20 சதவீதம் அதிகம் பார்போமான்ஸ் வழங்குகிறது.இந்த கார்டுகள் , வீடியோ கேம்கள் மிகவும் யதார்த்தமானவை என்று உண்மையைக் கண்டறிந்து ஆதரவு தருகின்றன.
லேப்டாப்பில் இருக்கும் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது.மற்றும் இது 8th- ஜெனரேஷன் இன்டெல் கோர் i7 CPU (வெறியன்ட் உறுதி செய்யப்படவில்லை), 16GB ரேம் உடன் ஜோடி சேர்க்கப்பட்டுள்ளது.NVME SSDs மற்றும் ஒரு ஹார்ட் ட்ரைவ் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த லேப்டாப்பில் ஒரு 15.6 இன்ச் முழு HD பேனல் 144Hz ரிபிரஷ் ரெட் மற்றும் Nvidia G- ஒத்திசைவுக்கான ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது. I / O க்கான லேப்டாப் மூன்று USB-A 3.0 போர்ட்கள், ஒரு HDMI போர்ட், ஒரு ஈத்தர்நெட் போர்ட் மற்றும் ஒரு யூ.எஸ்.பி- சி போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. லேப்டாப் அவ்வளவு ஒன்னும் மெல்லியதாகவும் ஒள்ளியதாகவும் இல்லை.
ரே டெஸ்டிங் யின் அதிகப்படியாக கம்பியூட்டர் பவர் அவசியம் தேவை. இந்த கார்டுகள் செயல்திறன் கொண்ட புதிய Max-Q தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. சாம்சங்கின் ஹார்டவெர் கூலிங்க்காக வைப்பதற்கு இது அடங்கியுள்ளது.Notebook Odyssey யில் இரண்டு பேன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர், ஒவ்வொன்றும் 86 பிளேட்ஸைக் கொண்டிருக்கிறது, இது நிறுவனம் வேகமாகவும் குளிர்ச்சியாகவும் செய்துள்ளது.
சாம்சங் Notebook Odyssey யின் விலை அறிமுகம் செய்யவில்லை மற்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இது தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile