லெனோவா CES 2019 யின் IdeaPad S940 மற்றும் Yoga A940 ஆல் இன் ஒன் அறிமுகம் செய்தது..!
லெனோவாவின் CES மூலம் IdeaPad S940 மற்றும் Yoga A940 ஆல் இன் ஒன் அறிமுகம் செய்தது
சிறப்பு செய்தி
- லெனோவாவின் CES மூலம் IdeaPad S940 மற்றும் Yoga A940 ஆல் இன் ஒன் அறிமுகம் செய்தது
- IdeaPad S940 யில் கொடுக்கப்பட்டுள்ளது 13.9-இன்ச் 4K HDR டிஸ்பிளே இருக்கிறது.
- Yoga A940 யில் கொடுக்கப்பட்டுள்ளது 27 இன்ச் யின் 4K டிஸ்பிளே
லெனோவா CES மூலம் அதன் புதிய ப்ளாக்ஷிப்-லெவல் ஐடியாபேட் லேப்டாப் மற்றும் யோகா மாடல் அறிமுகம் செய்துள்ளது. சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் IdeaPad S940 அறிமுகம் செய்துள்ளது. இது மிகவும் மெல்லிய மற்றும் குறைவான இடை லேப்டாப் ஆக இருக்கிறது. மற்றும் இதில் 4K HDR டிஸ்பிளே வந்துள்ள ட்ரெக்கிங் மற்றும் ஆர்டிபிசியால் இன்டெலிஜென்ஸ் அடங்கியுள்ளது. நிறுவனம் அதன் Yoga A940 ஆல் இன் ஒன் டெஸ்க்டாப் அறிமுகம் செய்துள்ளது. அதில் 27 இன்ச் யின் 4K டிஸ்பிளே கொண்டுள்ளது. மற்றும் இது பேன் சப்போர்டுடன் வருகிறது.
லெனோவா யின் படி Lenovo IdeaPad S940 யின் திக்னஸ் 12.2 கிலோமீட்டர் இருக்கிறது மற்றும் இதன் இடை 1.2 கிலோகிராம் இருக்கிறது. இந்த லேப்டாப்பில் கர்வ்ட் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.அது ஸ்மூத் எட்ஜர்ஸ் மற்றும் மெல்லிய பேஜில்ஸ் வழங்குகிறது. இந்த லேப்டாப்பில் பேசியல் அங்கீகாரம் மற்றும் கண் ட்ரெக்கிங்க்கு IR கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளே சைஸ் 13.9 இன்ச் இருக்கிறது.மற்றும் இது இங்கு இரண்டு ரெசல்யூஷன் விருப்பத்தில் கிடைக்கிறது. அதில் ஒரு முழு HD மற்றும் மற்றொன்று 4K HDR VESA400 இருக்கிறது.IdeaPad S940 யில் டால்பி அட்மோஸ் யின் ஸ்பீக்கர்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
Lenovo IdeaPad S940 இன்டெலின் 8th ஜெனரேஷன் கோர் சீரிஸ் CPUs அப் டு 16GB வரை மற்றும் இன்டிக்ராபிக்ஸ் அடங்கியுள்ளது. லேப்டாப்பில் PCIe யின் அடிப்படையில் சோலிட் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பவர் 512GB வரை இருக்கிறது இந்த லேப்டாப்பில் மூன்று USB டைப் C போர்ட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.. அதில் இரண்டு தண்டர்போல்ட் 3 சப்போர்ட் செய்கிறது. Lenovo IdeaPad S940 யின் இந்த வருடம் மே மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வருகிறது.மற்றும் இதன் ஆரம்ப விலை $1,500 (Rs 1,05,683 சுமார் இருக்கும்)
Lenovo Yoga A940 ஆல் யின் ஒன் க்ரியேட்டர்ஸ் மற்றும் ஆர்ட்டிஸ்ட்களுக்கு இருக்கிறது. இந்த லேப்டாப்பில் 27 இன்ச் யின் 4K டால்பி விஷன் இனேபிள் டச் ஸ்க்ரீன் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. அதை 28 டிக்ரீ வரை சாய்ந்து கொள்ளும் வகையில் இருக்கிறது. IdeaPad S940 யின் போல Yoga A940 பேசியல் ரெகக்னேசன் மற்றும் IR கேமரா ஐ-டிராக்கிங்கிற்கு வழங்கப்பட்டத. இந்த சாதனத்தில் டால்பி அட்மோஸ் ஸ்பீக்கர் சிஸ்டம் இருக்கிறது. Yoga A940 உடன் ஏக்டிவ் பேன் ஸ்டைலஸ் மற்றும் உள்ளடக்க உருவாக்கம் டயல் வைக்கப்பட்டது. ஒரு தனிப்பயனாக்கக்கூடிய டயல் இருக்கிறது. . இதன் மூலம், Adobe Illustrator, Photoshop, Liturum போன்றவை சொப்ட்வர் பயன்படுத்தப்படலாம்.
Lenovo Yoga A940 இன்டெல் யின் 8th ஜெனரேஷன் கோர் சீரிஸ் CPUs, 16GB DDR4 ரேம் AMD Radeon RX560 மற்றும் டெடிகேட்டட் 4GB GDDR5 ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்பில் 1TB ஹார்ட் ட்ரைவ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் இடை 14.6 கிலோகிராம் இருக்கிறது.இதில் நான்கு USB-A பொருட்கள் மற்றும் ஒரு USB-C போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. HDMI மற்றும் ஈத்தர்நெட் போர்ட்ஸ் தவிர, தண்டர்போல்ட் 3 ஐ சப்போர்ட் செய்கிறது. .Lenovo Yoga A940 ஆல் இன் ஒன், இந்த ஆண்டு மார்ச் முதல் செல் வரும், அதன் ஆரம்ப விலை சுமார் $ 2,350 (சுமார் 1,65,522 ஏறக்குறைய) ஆகும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile