Asus அறிமுகம் செய்தது புதிய கேமிங் லேப்டாப் இதன் சிறப்பு என்ன

Asus அறிமுகம் செய்தது புதிய கேமிங் லேப்டாப் இதன் சிறப்பு என்ன
HIGHLIGHTS

ASUS இந்தியாவில் கேமிங் லேப்டாப் ROG Zephyrus G14 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது

இது AMD யின் Ryzen 9 8945HS ஐ அதன் ப்ரோசெசரக கொண்டுள்ளது

இந்த லேப்டாப்பில் 16 ஜிபி ரேம் மற்றும் என்விடியா Nvidia GeForce RTX 4070 GPU உள்ளது

தாய்வான் டிவைஸ் நிறுவனமான ASUS இந்தியாவில் கேமிங் லேப்டாப் ROG Zephyrus G14 அறிமுகப்படுத்தியுள்ளது. இது AMD யின் Ryzen 9 8945HS ஐ அதன் ப்ரோசெசரக கொண்டுள்ளது. இந்த லேப்டாப்பில் 16 ஜிபி ரேம் மற்றும் என்விடியா Nvidia GeForce RTX 4070 GPU உள்ளது. இது தனிப்பயனாக்கப்பட்ட கூலிங் செட்டிங் கொண்டுள்ளது என்று ASUS கூறியுள்ளது.

Asus ROG Zephyrus G14 விலை தகவல்

இந்த லேப்டாப்பின் விலை 1,74,990,ரூபாய் ஆரம்பமாக இருக்கிறது இதை க்ரே கலரில் கொண்டு வரப்பட்டது Asus ROG Zephyrus G14நிறுவனத்தின் ஆனலைன் இ- ஸ்டோர் மற்றும் இ-காமர்ஸ் வேப்சைட்டன Amazon, Flipkart யில் வாங்கலாம் இதை திற இதை ஆப்ளைனிலும் ரீடைல் ஸ்டோரிலும் வாங்கலாம்.. இந்த லேப்டாப் இந்த ஆண்டின் தொடக்கத்தில் CES யில் காட்சிப்படுத்தப்பட்டது.

ROG Zephyrus G14 சிறப்பம்சம்

இந்த லேப்டாப் விண்டோஸ் 11 யில் இயங்கப்படுகிறது, இதில் 14 இன்ச் OLED Nebula டிஸ்ப்ளே உடன் 3K (2,880 x 1,800 பிக்சல் ரேசளுச்ன் வழங்கப்படுகிறது மற்றும் இதன் ஈஸ்பெக்ட் ரேசியோ 16:10 இருக்கிறது மற்றும் இதில் 120 Hz ரெப்ராஸ் ரேட் இருக்கிறது அதன் Pantone சரிபார்க்கப்பட்ட காட்சி Nvidia G-Sync, Dolby Vision ஐ சப்போர்ட் செய்கிறது

இதிலிருக்கும் ப்ரோசெசரக , இது AMD யின் Ryzen 9 8945HS ப்ரோசெச்ர் மற்றும் 16 GB LPDDR5X-6400 RAM உடன் Nvidia GeForce RTX 4070 GPU ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த லேப்டாப்பில் நிறுவனம் அதன் ப்ரிவசி ROG ஆர்டிபிசியல் கூலிங் சிஸ்டத்தை வழங்கியுள்ளது. வெப்ப வெளியீட்டைக் கையாள, இது ஒரு புதிய ஃபைபர் மற்றும் மெஷ் ஹீட் பைப் சிஸ்டத்துடன் ட்ரை ஃபேன் டிசைனை கொண்டுள்ளது.

இந்த கேமிங் லேப்டாப்பில் டால்பி அட்மாஸ் ஒலியுடன் கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் AI இரைச்சல் ரத்து மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ கொண்ட ஒரு பெருக்கி உள்ளது. இது USB Type-C போர்ட், USB 3.2 Gen 2 Type-C போர்ட், இரண்டு USB 3.2 Gen 2 Type-A போர்ட்கள் மற்றும் MicroSD கார்டு ரீடர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த லேப்டாப்பில் பேக்லிட் சிக்லெட் கீபோர்டு உள்ளது. கனேடிவிட்டிக்காக Wi-Fi மற்றும் Bluetooth ஆப்சன்கள் கொண்டுள்ளது.

இதன் பேட்டரி 73 Whr மற்றும் இது USB Type-C சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த லேப்டாப்பின் அளவு 31.1 x 22.0 x 1.59 செமீ மற்றும் அதன் எடை தோராயமாக 1.50 கிலோ ஆகும். சமீபத்தில் ஆசஸ் நிறுவனம் Zenfone 11 அல்ட்ரா ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 செயலியாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 5,500 mAh பேட்டரி உள்ளது. இதில் சில செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது 6.78-இன்ச் முழு HD+ (1,080×2,400 பிக்சல்கள்) AMOLED LTPO டிஸ்ப்ளே 144 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் கொண்டுள்ளது.

இதையும் படிங்க :Excitel யில் இப்பொழுது கிடைக்கும் Amazon Prime யின் நன்மை

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo