ஆப்பிள் அதன் போர்ட்டபிள் நோட்புக் மேக்புக் ஏர்அறிமுகப்படுத்தியது, இந்த நோட்புக் செய்முறை கடந்த ஜெனரேஷன் மேகபுக் ஏர் போல இருக்கிறது, இதனுடன் ஆப்பிள் கூறுகிறது நிறுவனம் இந்த நோட்புக் அனைத்து நன்மைகளுடன் வழங்குகிறது. இந்த சாதனத்தின் விலை பற்றி பேசினால் MacBook Air $1,199 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் இதை மிகவும் விரும்புவார்கள் இதை முன் பதிவு செய்து வாங்கி கொள்ளலாம் இந்த நோட்புக் விற்பனை நவம்பர் 7 லிருந்து அரமபம் ஆகிறது
புதிய மேக்புக் ஏர் நோட் புக் சிறப்பம்சங்கள்:
– 13.3 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே
– ஆப்பிள் டி2 சிப்செட்
– பேக்லிட் கீபோர்டு, ஃபோர்ஸ் டச் டிராக்பேட்
– ஹே சிரி வாய்ஸ் கமான்ட்
– டச் ஐ.டி. கைரேகை சென்சார்
– இரண்டு தன்டர்போல்ட் 3.0 போர்ட்
– 8ம் தலைமுறை இன்டெல் கோர் i5 பிராசஸர்கள்
– 16 ஜி.பி. ரேம்
– 1500 ஜி.பி. SSD மெமரி .
– ஒருநாள் முழுக்க பேக்கப் வழங்கும் பேட்டரி
– 1.5 கிலோ எடை
ஆப்பிளின் புதிய MacBook Air அதன் லேட்டஸ்ட் ஜெனரேஷன் வாட்டர்பிளே கீபோர்டு வழங்குகிறது இதனுடன் பெக்லிட் கீ பெரிய டச்பேட் மற்றும் டச் அமசத்துடன் இது ப்ரம்மதமாக வேலை செய்யும்
இத்துடன் 2 தன்டர்போல்ட் போர்ட், ஒரு நாள் முழுக்க பேட்டரி பேக்கப், முந்தைய மாடலை விட 17 சதவிகிதம் சிறியதாகவும், 15.6 mm . மொத்தம் , 2.75 பவுன்ட் எடை கொண்டுள்ளது.