Amazon Summer Sale 2023 பெஸ்ட் கேமிங் லேப்டாப்பில் கிடைக்கிறது அதிரடி தள்ளுபடி.

Amazon Summer Sale 2023  பெஸ்ட் கேமிங் லேப்டாப்பில் கிடைக்கிறது அதிரடி தள்ளுபடி.
HIGHLIGHTS

Amazon யின் Great Summer Sale ஆரம்பமானது

சில பெஸ்ட் டீலிங் கீழ் MSI, Acer, Asus, HP மற்றும் Lenovo போன்ற ப்ராண்ட்களில் அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது

தில் ICICI மற்றும் கோடாக் பேங்க் EMI யில் ரூ,1250 வரை தள்ளுபடி பெறலாம்

Amazon யின் Great Summer Sale  ஆரம்பமானது நீங்கள் இந்த விற்பனையின் கீழ் பல பொருள்களில் அசத்தலான  ஆபர் வழங்குகிறது இந்த விற்பனையானது மே 4முதல் நடைபெறும் மேலும்  இந்த சேலின் மூலம் பல பொருட்களின்  தள்ளுபடி பெறலாம்.

சில பெஸ்ட் டீலிங் கீழ் MSI, Acer, Asus, HP மற்றும் Lenovo போன்ற  ப்ராண்ட்களில் அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் ICICI மற்றும் கோடாக் பேங்க் EMI யில் ரூ,1250  வரை தள்ளுபடி பெறலாம்.மற்றும் இதில் ரூ,5000 மதிப்புள்ள  Amazon Pay ரிவார்ட்ஸ் வழங்கப்படுகிறது

MSI Raider GE78HX

இந்த விற்பனையின் கீழ் ஹை பார்போமான்ஸ் லேப்டாப் MSI Raider GE78HX  வெறும் ரூ,3,29,989 யில் இருக்கிறது.. இதில்  இதுவரை இல்லாத மிக பெரிய டிஸ்கவுண்ட் பெறலாம் நீங்கள் உங்களின் பழைய லேப்டாப்பை  கொடுத்து எக்ஸ்சேன்ஜ் அப்பரின் கீழ் வாங்கினால் 15,350  வரை அதிகபட்சமாக மிச்சப்படுத்தலாம்.

HP Victus Gaming Laptop

இப்பொழுது HP Victus Gaming Laptop லேப்டாப்பை பற்றி பேசினால் இதில 15.6-இன்ச் HD டிஸ்பிளே உடன் வருகிறது. அமேசான் சம்மரின் 2023 யின்  கீழ் நீங்கள் இந்த லேப்டாப்பை 55,989 ரூபாயின் விலையில் வாங்கலாம்.

ASUS TUF Gaming A15

இதன் பிறகு ASUS TUF Gaming A15  ஒரு மிக பெரிய கேமிங் லேப்டாப்பாக இருக்கும்.நீங்கள் அமேசானின் இந்த பிவிற்பனையின்  கீழ் 49,989ரூபாயின் விலையில் வாங்கலாம்.இதை தவிர நீங்கள் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளில் கூடுதலாக ₹1000 சேமிக்கலாம். கடைசியாக, எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ் ₹18,700 வரை அதிக தள்ளுபடியைப் பெறலாம். இங்கிருந்து வாங்கவும் 

Dell Gaming G15 5525

அடுத்த கேமிங் லேப்டாப் Dell Gaming G15 5525 ஆகும், இது மிகவும் சக்தி வாய்ந்தது. அமேசான் சம்மர் சேல் 2023 இன் போது இது ₹65,989க்கு கிடைக்கிறது. உங்கள் பழைய லேப்டாப்பை இந்த லேப்டாப்பிற்கு மாற்றுவதன் மூலம் ₹ 20,700 வரை சேமிக்கலாம். இங்கிருந்து வாங்கவும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo