Amazon great Indian Sale கடைசி நாள் சேல் லேப்டாப்களில் அசத்தல் ஆபர்..!

Updated on 28-Oct-2018

இந்த Amazon great Indian Sale :யின்  கடைசி  நாள் சேல் நண்பர்களே இந்த சேலின் கீழ் உங்களுக்கு லேப்டாப்களில்  நல்ல டீல்ஸ் வழங்குகிறது  குறைந்த விலையில் ஒரு நல்ல லேப்டாப் வாங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்து கொண்டு இருந்தால் இது  உங்களுக்கு  ஒரு நல்ல வாய்ப்பு மற்றும் ஒரு நல்ல ஆபருக்காக  காத்து  இருந்திர்கள், என்றால், இதோ இது உங்களுக்கு சரியான வாய்ப்பாக இருக்கும். இதனுடன் நீங்கள் ICICI Bank க்ரெடிட் அல்லது டெபிட் கார்ட் மூலம் வாங்கினால்  10% டிஸ்கவுண்ட் கிடைக்கும் இதனுடன் பல அசத்தல் ஆபர் வழங்குகிறது

HP 15 AMD E2 15.6-inch Entry Level Laptop (4GB /1TB HDD/Windows 10 Home/Jet Black/1.77Kgs), 15q-bw548AU
உண்மையான விலை 25,808
ஆபர்  விலை 19,990

இந்த லேப்டாப்பில் ஒரு 15.6-இன்ச் கொண்டுள்ளது  இதனுடன் இது விடோஸ் 10 யில் இயங்குகிறது, நீங்கள் இதை நோ கோஸ்ட்  EMI  ஆப்சன் மூலம் 3,332ரூபாய்  செலுத்தி வாங்கி செல்லலாம்  இதனுடன் இதில் எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் 15992 தள்ளுபடி பெறலாம் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும் 

Asus Vivobook X540MA-GQ024T 15.6-inch Laptop (Intel Celeron N4000/4GB/500GB/Windows 10/Integrated Graphics), C
உண்மையான விலை    25,990
ஆபர்  விலை 16,990.

இந்த லேப்டாப்பில் ஒரு 15.6-இன்ச் கொண்டுள்ளது  இதனுடன் இது விடோஸ் 10 யில் இயங்குகிறது, நீங்கள் இதை நோ கோஸ்ட்  EMI  ஆப்சன் மூலம் 708ரூபாய்  செலுத்தி வாங்கி செல்லலாம்  இதனுடன் இதில் எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் 13392 ரூபாய் தள்ளுபடி பெறலாம் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும் 

HP 245 G5 Notebook (AMD A6 CPU/ 4GB/ 500GB/ DOS) (Black)
உண்மையான விலை   21,990
ஆபர்  விலை 17,587.

இந்த லேப்டாப்பில் ஒரு  4GB/ 500GB/ DOS) கொண்டுள்ளது  இதனுடன் இது விடோஸ் 10 யில் இயங்குகிறது, நீங்கள் இதை நோ கோஸ்ட்  EMI  ஆப்சன் மூலம் 1,666 ரூபாய்  செலுத்தி வாங்கி செல்லலாம்  இதனுடன் இதில் எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் 14012 ரூபாய் தள்ளுபடி பெறலாம் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும் 

Lenovo Ideapad Miix 320 2-in-1 LAPTOP
உண்மையான விலை  21,490
ஆபர்  விலை 17,849.

இந்த லேப்டாப்பில் ஒரு அழகான வடிவில் இருக்கிறது  இதனுடன் இது விடோஸ் 10 யில் இயங்குகிறது, நீங்கள் இதை நோ கோஸ்ட்  EMI  ஆப்சன் மூலம் 5,950 ரூபாய்  செலுத்தி வாங்கி செல்லலாம்  இதனுடன் இதில் எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் 14012 ரூபாய் தள்ளுபடி பெறலாம் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும் 

RDP ThinBook 1430-EC1 14.1 inch Laptop (Intel 1.92 GHz Quad Core/2GB RAM/32GB Storage/Windows 10/Ultraslim Metallic Grey Finish with Thin Bezel)
உண்மையான விலை  17,900.
ஆபர்  விலை 15,500..

இந்த லேப்டாப்பில் ஒரு 14.1 இன்ச்  கொண்டுள்ளது  இதனுடன் இது விடோஸ் 10 யில் இயங்குகிறது, நீங்கள் இதை நோ கோஸ்ட்  EMI  ஆப்சன் மூலம் 5,167 ரூபாய்  செலுத்தி வாங்கி செல்லலாம்  இதனுடன் இதில் எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் 15500ரூபாய் தள்ளுபடி பெறலாம் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்

iBall Compbook Aer3 Pentium 14-inch Laptop (4GB/64GB/Windows 10/Golden/1.58kg)
உண்மையான விலை  34,999
ஆபர்  விலை 19,999..

இந்த லேப்டாப்பில் ஒரு 14 இன்ச்  கொண்டுள்ளது  இதனுடன் இது விடோஸ் 10 யில் இயங்குகிறது, நீங்கள் இதை நோ கோஸ்ட்  EMI  ஆப்சன் மூலம் 6,666 ரூபாய்  செலுத்தி வாங்கி செல்லலாம்  இதனுடன் இதில் எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் 14012 ரூபாய் தள்ளுபடி பெறலாம் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்

Acer Aspire 3 Intel Celeron 15.6-inch FHD Laptop (4GB/500 GB HDD/Windows 10 Home/Obsidian Black/2.1 Kg), A315-33
உண்மையான விலை   27,999.
ஆபர்  விலை 16,990…

இந்த லேப்டாப்பில் ஒரு 15.6 இன்ச்  கொண்டுள்ளது  இதனுடன் இது விடோஸ் 10 யில் இயங்குகிறது, நீங்கள் இதை நோ கோஸ்ட்  EMI  ஆப்சன் மூலம் 2,832 ரூபாய்  செலுத்தி வாங்கி செல்லலாம்  இதனுடன் இதில் எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் 12000ரூபாய் தள்ளுபடி பெறலாம் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்

 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :