Xiaomi Redmi 5, Xiaomi Mi TV 4 மற்றும் Mi TV 4A மீண்டும் ஒருமுறை விற்பனைக்கு வருகிறது.

Updated on 03-Apr-2018
HIGHLIGHTS

Xiaomi Redmi 5, Xiaomi Mi TV 4 மற்றும் Mi TV 4A மீண்டும் ஒருமுறை 5 ஆம் தேதி ஏப்ரல் விற்பனைக்கு வருகிறது

இந்தியாவில் சில ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் TV  அறிமுகப்படுத்திய பின்னர், கம்பெனி அதைக் கொண்டு செல்வதற்குத் தொடங்கியது, இதனை தொடர்ந்து  இப்பொழுது இது மீண்டும் ஒருமுறை விற்பனைக்கு வருகிறது என்று  அறிவிக்கப்பட்டுள்ளது இதில் Xiaomi Redmi Note 5, Xiaomi Redmi Note 5 Pro, Xiaomi Redmi 5, Xiaomi Mi TV 4 மற்றும் Xiaomi Mi TV 4A  போன்றவை  அடங்கியுள்ளது 

இந்த பொருட்கள்  அனைத்தும் சமீபத்தில்  விற்பனைக்கு வந்தது என்று உங்களுக்கு அனைவருக்கும்  தெரிந்து இருக்கும் அதனை தொடர்ந்து இந்த பொருட்கள்  ஆனைத்தும்  மீண்டும் ஏப்ரல் 5 தேதி அன்று பகல் 12 மணிக்கு வியற்பனைக்கு வருகிறது, நீங்கள்  இதற்க்கு முன்னர்  வந்த சேலில் Xiaomi Redmi 5, Xiaomi Mi TV 4 மற்றும் Xiaomi Mi TV 4A   ஆபாரில்  வாங்க மிஸ்  பாண்ட்டீர்கள் என்றல்  இதோ உங்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு இந்த பொருட்களை நீங்கள்  மீண்டும் ஏப்ரல் 5 தேதி மிஸ்  பண்ணாம  வாங்கலாம் 

Xiaomi அதன் சொந்த ஸ்மார்ட்போன் அதாவது Xiaoami Redmi 5 விற்பனை செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் மக்கள் அதை வாங்கும் முன் அதை முன்  பதிவு செய்ய வேண்டும் அடைவது இதை  REGISTRATION செய்ய வேண்டும்   (என்று அர்த்தம். அமேசான் இந்தியா மற்றும் Mi.com ஐ இந்தஸ்மார்ட்போனில் பதிவு செய்யலாம் என்று  இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வெவ்வேறு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வகைகளில் கிடைக்கிறது .

இந்த ஸ்மார்ட் போனில்  2GB  ரேம் மற்றும் 16GB  ஸ்டோரேஜ்  வாகையின் விலை உங்களுக்கு Rs 7,999 விலையில் கிடைக்கிறது, இதை தவிர 3GB  ரேம் மற்றும்  32GB  ஸ்டோரேஜ்  வகையின் விலை  Rs 8,999  விலையில் வாங்கலாம், இதனுடன் 4GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ்  லான்ச்  செய்யப்பட்டுள்ளது  மற்றும் இந்த மாடலின் விலை  Rs 10,999 இருக்கிறது மற்றும் இதனுடன் இந்த போன்  நான்கு  வெல்வேறு கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதில் கோல்ட், ப்ளாக், ப்ளூ, மற்றும் ரோஸ் கோல்ட் வகைகளில் கிடைக்கிறது 

இந்த ஸ்மார்ட்போனுடன் நீங்கள் ஜியோ  யூசராக இருந்தால்  உங்களுக்கு  Rs 2200 யின் கேஷ் பேக்  ஆபர் கிடைக்கும் இந்த கேஷ்பேக் உங்களுக்கு  MyJio APP யில் 50 ரூபாயில் வரும் 44 வவுச்சர்கள் மூலம் வழங்கப்படும். இது தவிர, இந்த ஸ்மார்ட்போனுடன் ரிலையன்ஸ் ஜியோவில் இருந்து 100GB கூடுதல் டேட்டா கிடைக்கும். இது 10GB வெவ்வேறு 10 வவுச்சர் மூலம் கிடைக்கும் . மேலும் தகவலுக்கு அமேசான் இந்தியா அல்லது Mi.com க்கு செல்வதன் மூலம் இதைப் படித்து தெரிந்து கொள்ளலாம் 

Xiaomi Redmi 5 ஸ்மார்ட்போன் ஒரு 5.7 இன்ச் HD + ரெஸலுசனுடன் டிஸ்ப்ளே உடன் தொடங்கப்பட்டது, கூடுதலாக இது 1440×720 பிக்சல் ரெஸ்ஸானுடன் உள்ளது. 18: 9 ரேஷியோ கொண்ட ஸ்மார்ட்போனாக  இருக்கிறது 

, Xiaomi Mi TV 4 மற்றும் Mi TV 4A டிவைஸ்களில் நாங்கள் விவாதித்தால், Mi TV4 இன் விலை ரூ. 39,999 மற்றும் அதன் ஸ்கிறீன் சைஸ் 55 இன்ச் ஆகும். இந்த டிவியில் 500,000 மணிநேர கன்டென்ட் வழங்குகின்றன, அதில் 80 சதவீத கன்டென்ட் இலவசமாக இருக்கும் என்று Xiaomi கூறுகிறது அது Hotstar, Voot, Voot Kids, Sony Liv, Hungama Play, Zee5, Sun NXT, ALT Balaji, Viu, TVF, மற்றும் Flickstree போன்ற  பார்ட்னர்களின் மூலம் 15மொழிகள் கிடைக்கிறது 

சியோமி Mi டிவி 4 சிறப்பம்சங்கள்:

– 55 இன்ச் 3840×2160 பிக்சல் 4K டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஏம்லாஜிக் கார்டெக்ஸ் A53 SoC 
– 750 மெகாஹெர்ட்ஸ் மாலி-T830 MP2 GPU
– 2 ஜிபி DDR4 டூயல்-சேனல் ரேம்
– 8 ஜிபி இன்டெர்னல் மெமரி (eMMC 5.1)
– ஆண்ட்ராய்டு மற்றும் MIUI டி.வி. சார்ந்த பேட்ச்வால்
– வைபை 802.11 a/b/g/n 2X2, ப்ளூடூத் 4.0, Mi போர்ட்
– 3 x HDMI 2.0, AV, 1 x USB 2.0 x 1, USB 3.0 x 1
– 2x 8W டால்பி ஆடியோ ஸ்பீக்கர், DTS-HD

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :