digit zero1 awards

Xiaomi Mi4You இரண்டாவது நாள் சேல் இந்த பொருட்களில் கிடைக்கிறது அசத்தலான டிக்கவுண்ட்…!

Xiaomi Mi4You இரண்டாவது நாள் சேல்  இந்த பொருட்களில் கிடைக்கிறது அசத்தலான டிக்கவுண்ட்…!
HIGHLIGHTS

Mi4You சேல் மூலம் பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் Xiaomi சில பொருட்களில் டிக்கவுண்ட் வழங்குகிறது. இதன் படி பார்த்தால் MI.com யில் ஒவ்வொரு ஒவ்வொரு பொருட்களிலும் தனி தனி டீல்ஸ் வழங்குகிறது

Xiaomi Mi4You sale second day discount on these products கடந்த மூன்று-நான்கு ஆண்டுகளில், சீன உற்பத்தியாளர் Xiaomi இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன் துறை கைப்பற்றினார். இருப்பினும் சாம்சங், நோக்கியா மற்றும் மோட்டோரோலா முன்பு இருந்ததைவிட ஸ்மார்ட்போன்கள் அதிகம் தேவைப்பட்ட போதிலும், இப்போது Xiaomi நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தை ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு நிறுவனமக இருக்கிறது. முக்கியமாக படஜெட் ஸ்மார்ட்போனில் 2014 யில் Xiaomi Mi 3 உடன் இந்திய சந்தையில் முதலிடத்தில் இருக்கிறது 

கவர்ச்சிகர சலுகைகள் மட்டுமின்றி ரூ.4 விலையில் ஃபிளாஷ் விற்பனை நடைபெற இருக்கிறது. இதில் Mi எல்இடி டிவி 4 (55-இன்ச்), ரெட்மி வை2, ரெட்மி நோட் 5 ப்ரோ, Mi பேன்ட் 2 உள்ளிட்டவற்றை பயனர்கள் ரூ.4 விலையில் வாங்கிட முடியும். இதேபோன்று Mi மிக்ஸ் 2 மற்றும் Mi மேக்ஸ் 2 ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.1000 வரை தள்ளுபடி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

ஆண்டு விழா சிறப்பு விற்பனைக்கென சியோமி நிறுவனம் ஸ்டேட் பேங்க், மொபிக்விக் உள்ளிட்டவற்றுடன் இணைந்து உடனடி தள்ளுபடி மற்றும் கேஷ்பேகே உள்ளிட்டவை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கின்றது. அந்த வகையில் ரூ.7500 வரை பொருட்களை வாங்கும் ஸ்டேட் பேங் பயனர்கள் ரூ.500 வரை உடனடி தள்ளுபடி பெற முடியும். இதேபோன்று ரூ.8,999 வரை பொருட்களை வாங்குவோர் பேடிஎம் வாலெட் மூலம் பணத்தை செலுத்தும் போது ரூ.500 கேஷ்பேக் பெற முடியும். இத்துடன் மொபிக்விக் மூலம் பணத்தை செலுத்தும் போது 25% தள்ளுபடி (அதிகபட்சம் ரூ.3000) வரை சூப்பர்கேஷ் பெற முடியும்.

ரூ.4 ஃபிளாஷ் விற்பனை:

இன்று (ஜுலை 10) மாலை 4.00 மணிக்கு ஃபிளாஷ் விற்பனை நடைபெற இருக்கிறது. இதே போன்று ஜூலை 11 மற்றும் ஜுலை 12 ஆகிய தேதிதகளிலும் ரூ.4 ஃபிளாஷ் விற்பனை நடைபெறுகிறது. இந்த விற்பனையில் ரெட்மி வை1, Mi எல்இடி ஸ்மார்ட் டிவி 4 55 இன்ச், Mi பாடி கம்போசிஷன் ஸ்கேல், ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி வை2 மற்றும் Mi பேன்ட் 2 உள்ளிட்டவற்றை ரூ.4 விலையில் வாங்க முடியும். இதேபோன்று Mi ப்ரோடெக்ட் ரூ.300 வரை தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது

Mi ஆண்டு விழா சிறப்பு தள்ளுபடிகள்:

சியோமியின் Mi மேக்ஸ் 2 ஸ்மார்ட்போன் ரூ.27,999 (ரூ.29,999), Mi மேக்ஸ் 2 ரூ.14,999 (ரூ.15,999), பேக்பேக் விலை ரூ.1,899 (ரூ.1,999), Mi இயர்போன்கள் ரூ.649 (ரூ.699), Mi பேன்ட் 2 ரூ.1,599 (ரூ.1,799) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இத்துடன் சியோமி டிராவல் காம்போ சலுகையின் கீழ் Mi டிராவல் பேக்பேக் மற்றும் Mi ஸ்டிக் ட்ரைபாட் இணைந்து வாங்கும் போது ரூ.2,948-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று Mi பேன்ட் HRX எடிஷன் மற்றும் Mi பேன்ட் ஸ்டிராப் புளு விலை ரூ.1,398 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Xiaomi Mi  அன்னிவெர்சரி  ஸ்பெஷல்…!

நிறுவனம்  இந்த சேலின்  கீழ் தினமும் பகல் 12 மணிக்கு  Mi LED Smart TV 4, மற்றும் Redmi Note 5 Pro விற்பனைக்கு அறிமுகம் படுத்தும் இந்த சாதனங்கள் தள்ளுபடி அல்லது வழங்கப்படும் என்று கூற முடியாது. இந்த நிறுவனம் Xiaomi Mi MIX 2 ஐ ரூ .27,999 விலையில் தள்ளுபடி செய்து, Xiaomi Mi Max 2, Travel Bag, Mi Earphones மற்றும் Mi Band ஆகியவற்றில் தள்ளுபடி செய்யப்படும்.

Mi4You கிரேப் கூப்பன் 
Xiaomi பயனர்கள் ஒவ்வொரு நாளும் கூப்பன்கள் பெறும் வாய்ப்பு அளிக்கிறது 10 a.m. இந்த பொருட்களை வாங்கும் போது பயனர்கள் பயன்படுத்த முடியும்.

குறைந்த கால சலுகை:

சியோமியின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் ஜூலை 10 முதல் 12-ம் தேதி வரை மாலை 6.00 மணிக்கு நடைபெறுகிறது. ரெட்மி நோட் 5 மற்றும் Mi வி.ஆர். பிளே 2 காம்போ ரூ.9,999 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ரெட்மி வை1 மற்றும் Mi ப்ளூடூத் ஹெட்செட் காம்போ ரூ.8,999 விலையில் விற்பனை  செய்யப்படுகிறது. இதேபோன்று Mi இயர்போன் பேசிக் காம்போ ரூ.1,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo