கடந்த ஜூலை மாதம் ஜி.எஸ்.டி எனப்படும் ஒரே வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏராளமான பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. பல்வேறு தொழில்சார்ந்த அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனைத் தொடர்ந்து மாதந்தோறும் ஜி.எஸ்.டி ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, வரி விதிப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. நடப்பு மாதத்தில் ஜி.எஸ்.டி வரி மாற்றத்தால் ஸ்யோமி நிறுவன சாதன பாகங்களின் விலை குறைந்துள்ளது. குறிப்பாக,
• * Mi சார்ஜர்(ரூ.50 முதல் ரூ.100 வரை சலுகை)
• 2 இன் 1 யு.எஸ்.பி பேன்(ரூ.299லிருந்து ரூ.229 விற்பனை)
• யு.எஸ்.பி கேபிள்(ரூ.199லிருந்து ரூ.179க்கு விற்பனை)
• MI பிசுனஸ் பேக்பாக்
• சில ஸ்மார்ட்போன்கள்
உள்ளிட்டவை அடங்கும். இந்தியாவில் ஸ்யோமி நிறுவனத்தின் 3வது உற்பத்தி ஆலை தொடங்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.