ஜி.எஸ்.டியால் எவ்வளவு கஷ்டம்; வந்த பிறகும் ஸ்யோமி அதன் விலையை ; அதிரடியாக குறைத்துள்ளது.!
டெல்லி: ஜி.எஸ்.டியால் ஸ்யோமி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு ஏற்பட்டுள்ளது
கடந்த ஜூலை மாதம் ஜி.எஸ்.டி எனப்படும் ஒரே வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏராளமான பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. பல்வேறு தொழில்சார்ந்த அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனைத் தொடர்ந்து மாதந்தோறும் ஜி.எஸ்.டி ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, வரி விதிப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. நடப்பு மாதத்தில் ஜி.எஸ்.டி வரி மாற்றத்தால் ஸ்யோமி நிறுவன சாதன பாகங்களின் விலை குறைந்துள்ளது. குறிப்பாக,
• * Mi சார்ஜர்(ரூ.50 முதல் ரூ.100 வரை சலுகை)
• 2 இன் 1 யு.எஸ்.பி பேன்(ரூ.299லிருந்து ரூ.229 விற்பனை)
• யு.எஸ்.பி கேபிள்(ரூ.199லிருந்து ரூ.179க்கு விற்பனை)
• MI பிசுனஸ் பேக்பாக்
• சில ஸ்மார்ட்போன்கள்
உள்ளிட்டவை அடங்கும். இந்தியாவில் ஸ்யோமி நிறுவனத்தின் 3வது உற்பத்தி ஆலை தொடங்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile