digit zero1 awards

அதிரடி சலுகைகளுடன் 4-ம் வருட ஆண்டு விழா விற்பனை – சியோமி அறிவிப்பு…!

அதிரடி சலுகைகளுடன்  4-ம் வருட ஆண்டு விழா விற்பனை – சியோமி அறிவிப்பு…!
HIGHLIGHTS

சியோமி நிறுவனத்தின் 4-ம் வருட Mi ஆண்டு விழா சிறப்பு விற்பனை அறிவிக்கப்ப்டடு இருக்கிறது. இந்த ஆண்டு ஜுலை 10-ம் தேதி துவங்கி 12-ம் தேதி வரை சிறப்பு விற்பனை நடைபெற இருக்கிறது.

சியோமி நிறுவனத்தின் 4-ம் வருட Mi ஆண்டு விழா சிறப்பு விற்பனை அறிவிக்கப்ப்டடு இருக்கிறது. இந்த ஆண்டு ஜுலை 10-ம் தேதி துவங்கி 12-ம் தேதி வரை சிறப்பு விற்பனை நடைபெற இருக்கிறது. 

https://static.digit.in/default/9856fb641eec05c2c1b19b002cb5f30752df2082.jpeg

சியோமி ஆண்டு விழா சிறப்பு விற்பனையில் ரூ.4 ஃபிளாஷ் விற்பனை, குறைந்த விலையில் இரண்டு சாதனங்கள், தள்ளுபடி கூப்பன்கள் மற்றும் சிறப்பு போட்டி உள்ளிட்டவை நடைபெறுகிறது. போட்டிகளில் கலந்து கொள்வோர் Mi மிக்ஸ் 2, ரெட்மி Y 2 மற்றும் பல்வேறு சலுகைகளை பெற முடியும். 

https://static.digit.in/default/5a3a50f5ed099097f51a1e9d017106d436383212.jpeg

ஒவ்வொரு நாளும் மாலை 4.00 மணிக்கு ஃபிளாஷ் விற்பனை நடைபெற இருக்கிறது. இந்த விற்பனையில் ரெட்மி வை1, Mi எல்இடி ஸ்மார்ட் டிவி 4 55 இன்ச், Mi பாடி கம்போசிஷன் ஸ்கேல், ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி வை2 மற்றும் Mi பேன்ட் 2 உள்ளிட்டவற்றை ரூ.4 விலையில் பெற முடியும். இதேபோன்று Mi ப்ரோடெக்ட் ரூ.300 வரை தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது.

https://static.digit.in/default/c8f121d6eb9a513545ea00d8f8b37bd0f352699d.jpeg

ஜூலை 9-ம் தேதி இரவு 11.59 மணி வரை ரெட்மி Mi பயனர்கள் தங்களது எஃப்-கோடுகளை பிரத்யேகமாக பெற முடியும். கூப்பன்களுக்கான வேலிடிட்டி மற்றும் எஃப் கோடுகள் ஜூலை 10-ம் தேதி காலை 10.00 மணிக்கு துவங்கி ஜுலை 12-ம் தேதி இரவு 11.59 வரை செல்லுபடியாகும்.

https://static.digit.in/default/517a449fcbc8a5c7d3279c9810f5cf5088624bcf.jpeg

சிறப்பு விற்பனையின் போது ரூ.7500 வரை பொருட்களை வாங்கும் ஸ்டேட் பேங் பயனர்கள் ரூ.500 வரை உடனடி தள்ளுபடி பெற முடியும். இதேபோன்று ரூ.8,999 வரை பொருட்களை வாங்குவோர் பேடிஎம் வாலெட் மூலம் பணத்தை செலுத்தும் போது ரூ.500 கேஷ்பேக் பெற முடியும். இத்துடன் மொபிக்விக் மூலம் பணத்தை செலுத்தும் போது 25% தள்ளுபடி (அதிகபட்சம் ரூ.3000) வரை சூப்பர்கேஷ் பெற முடியும்.

https://static.digit.in/default/560430f8364eac6d6b8832a173b0b413e94fedbf.jpeg

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo