ட்விட்டரின் அசத்தலான உலகின் முதல் AR . அப்ளிகேஷன்:

ட்விட்டரின் அசத்தலான உலகின் முதல் AR . அப்ளிகேஷன்:
HIGHLIGHTS

உலகிலேயே முதல் முறையாக ட்விட்டரை பயன்படுத்துவதற்கான AR . மொபைல் அப்ளிகேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உலகிலேயே முதல் முறையாக ட்விட்டரை பயன்படுத்துவதற்கான AR . மொபைல் அப்ளிகேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆக்மெண்டெட் ரியாலிட்டி (Augmented reality) என்ற தொழில்நுட்பம் நிஜ உலகில் மெய்நிகர் உருவங்களை இடம்பெறச் செய்யும் வசதியை அளிக்கிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு சில விளையாட்டுகள் கிடைக்கின்றன.

இந்நிலையில், AR . தொழில்நுட்பத்தில் இயங்கும் முதல் அப்ளிகேஷனாக ட்விட்டர் சமூக வலைத்தளத்தை கையாள்வதற்கான ட்வீட்ரியாலிட்டி (TweetReality) என்ற அப்ளிகேஷன் அறிமுகமாகியுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo