digit zero1 awards

வல்ட் இமோஜி தினத்த்தை கொண்டாடடும் விதமாக புதிய இமோஜிகளை ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது…!

வல்ட்  இமோஜி தினத்த்தை கொண்டாடடும் விதமாக புதிய இமோஜிகளை  ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது…!
HIGHLIGHTS

சர்வதேச இமோஜி தினத்தை கொண்டாடும் வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச் மற்றும் மேக் சாதனங்களில் 70 புதிய இமோஜிகளை அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவித்துள்ளது.

சர்வதேச இமோஜி தினத்தை கொண்டாடும் வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச் மற்றும் மேக் சாதனங்களில் 70 புதிய இமோஜிகளை  அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த ஆண்டிற்குள் 70 புதிய இமோஜிகளுக்கான  சொப்ட்வர் அப்டேட் வெளியிடப்படும் என ஆப்பிள் அறிவித்துள்ளது. புதிய இமோஜிகள்  யுனிகோட் 11.0 சார்ந்த உருவங்களை சப்போர்ட் செய்கிறது. புதிய இமோஜிகளில் தலைமுடி சார்ந்த அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

https://static.digit.in/default/f90d4e2907942e5f659ba6cf528bedaa14efdb2d.jpeg

அந்த வகையில் மக்களுக்கு ரெட் கலர் , க்ரே மற்றும் சுறுள் வகை தலைமுடி, சொட்டை தலை சார்ந்த புதிய இமோஜி, சிரிக்கும் முகம் கொண்ட கோல்டு, பார்டி, ப்ளீடிங் முகம் கொண்ட இமோஜி வழங்கப்பட இருக்கிறது. இதுதவிர பலவகையான விலங்கு இமோஜிகள் , புதிய வகை உணவு இமோஜிகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

https://static.digit.in/default/0a779df448d95930a45dd5d7a74fb47d94bf7610.jpeg

இத்துடன் விளையாட்டு, சின்னங்கள் மற்றும் பல்வேறு வகையான புதிய எமோஜிக்கள், சூப்பர் ஹீரோ எமோஜி, சாஃப்ட்பால், நசார் அமுலெட் மற்றும் இன்ஃபினிட்டி சின்னம் உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது. புதிய எமோஜிக்கள் பல்வேறு ஆப்பிள் சாதனங்களுக்கு ஐ.ஓ.எஸ். 12 மென்பொருளில் வழங்கப்படுகிறது.

https://static.digit.in/default/d687396bd41bd861eb32e3b25d7c772fbbebc067.jpeg

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo