வோடாபோன் ஐய்யப்பன் சபரிமலை தீர்த்த யாத்ரை பாதுகாப்பாக வைப்பதற்கு குழைந்தைகளுக்காக RFID அறிவித்துள்ளது
வோடபோன் கேரளா போலீஸ் உடன் சேர்ந்து RFID என்ற டேக் அறிவித்துள்ளது சபரிமலை தீர்த்த யாத்ரை செல்லும்போது குழந்தைகள் தொலைந்து போகாமல் இருக்க இது உதவுகிறது
வோடபோன் கேரளா போலீஸ் உடன் சேர்ந்து RFID என்ற டேக் அறிவித்துள்ளது சபரிமலை தீர்த்த யாத்ரை செல்லும்போது குழந்தைகள் தொலைந்து போகாமல் இருக்க இது உதவுகிறது, நிறுவனம் சபரிமலை தீர்த்த யாத்ரை ஆபத்தில் இருந்து பாதுகாக்க இதை அறிவித்துள்ளது, இதன் மூலம் கோவிலில் கூட்டம் அதிகம இருக்கும்போது நிறைய குழந்தைகள் காணமல் பொய் விடுகின்றன இவற்றை மனதில் வைத்துகொண்டு வோடபோன் மக்களுக்காக RFID டேக் அறிவித்துள்ளது. அந்த டேகை குழைந்தைகளின் கழுத்தின் மாட்டிவிட படும்
இந்த டேக் பம்பாவில் 14வயது கீழ் உள்ள குழைந்தகளுக்கு கொடுக்கப்படும் மற்றும் இது யாத்ரை ஆரம்பிக்கும் இடங்களில் கொடுக்கப்படும். குழைந்தைகள் பம்பாவின் லிருந்து சன்னிதானம் வரை பாதுகாக்கபடும்,
சபரிமலையில் யாத்ரை செய்யும், பக்தர்களுக்கு கேரளா ஸ்டேட் போலிஸ் ஸ்டேசன் செல்ல வேண்டும், நீங்கள் 14 வயது கீழ் குழந்தைகளுடன் இருந்தால், நீங்கள் இந்த சர்விசை ரெஜிஸ்டர் செய்ய வேண்டும், இதன் பிறகு ஒவ்வொரு குழைந்தைகளுக்கும் இந்த RFID டேக் கொடுக்க படும் அதில் குழந்தையின் பெயர், குழைந்தையின் உரிமையாளரரின் பெயர், கான்டேக்ட் நம்பர் மற்றும் மற்ற தகவல்களும் அடங்கி இருக்கும், இதன் மூலம் உங்கள் குழைந்தை காணமல் போவதில் இருந்து பாதுகாக்கபடும் அதன் மூலம் டேக் பதிவு செய்து இருக்கும் நம்பர் மூலம் குழந்தையின் உரிமையாளரிடம் சேர்க்கப்படும்.
எதாவது குழந்தை தொலைந்து போய்விடுகிறது என்றால், போலிஸ் அதிகரி கண்ட்ரோல் ரூம் சென்று அந்த குழந்தையின் முழு விவரங்களும் அறியலாம் அதன் மூலம் அந்த குழைந்தை உரிமையாளரை கான்டேக்ட் செய்ய முடியும்.
இதை தவிர, ஒவ்வொரு முறையும் RFID டேக் உடன் ரீடிங் போஸ்ட் கடக்கும்பொது லோகேசன் தகவல் உடன் ரெஜிஸ்டர் நம்பர் கார்டில் போடா பட்டுயிருக்கும், எவ்வலவு தூரம் RFID டேக் உடன் குழைந்தைகள் செல்லும்போது ஒவ்வொரு மூவ் மெண்டும் கேரளா போலிஸ் மூலம் கண்காணிக்கப்படும்
இந்த டேக் மகர விளக்கு முடியும் வரை இருக்கும், இதன் மூலம் 1௦௦கணக்கான குழைந்தைகள் துளைந்து போவதில் இருந்து பாதுகாக்கப்படும், ஒவ்வொரு முறையும் தனது குழைந்தைகளை துளைத்துவிட்டோம் என நிறைய கம்ளைண்ட்கள் குவிகின்றன அதனால் இந்த பெசிலிட்டியை அறிமுக படுத்துயுள்ளது அதன் மூலம் போலிஸ் உங்கள் குழந்தைகளை RFIDs வயர்லெஸ் மூலம் உங்கள் குழைந்தை இருக்கும் இடத்தை எளிதாக கண்டுபிடிக்கலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile