வோடாபோன் ஒரு புதிய பிளானை Rs. 98க்கு அறிவித்தது

வோடாபோன் ஒரு புதிய பிளானை Rs. 98க்கு அறிவித்தது
HIGHLIGHTS

கம்பெனி சில 4 பிளானை அறிவித்துள்ளது, இதன் விலை Rs. 11, Rs. 98, Rs. 178 மற்றும் Rs. 425 வைக்கப்பட்டுள்ளது

சமீபத்தில் vodafone இரண்டு புதிய பிளானை அறிவித்துருந்தது , இப்போது கம்பனி 4 புதிய பிளானை அறிவிதுள்ளது, இந்த பிளான் பீகார் மற்றும் ஜார்கண்ட் யூஸர்ஸ்க்கு இதை அறிவித்துள்ளது இந்த பிளான் வெறும் பரீபெயிட் கஷ்டமர்ச்க்கு இது கிடைக்கிறது. கம்பெனி கூறுகிறது இந்த பிளான் அந்த கஷ்டமர்ச்க்கு அதன் மொபைல் நம்பர் போடேபிளிட்டி வழியாக வோடபோன் நெட்வொர்க்கில் வர விருபவர்களுக்கு இது அறிவிக்க பட்டுள்ளது.

நம்ம கஸ்டமர்களுக்கு கம்பெனி 4 புதிய பிளானை அறிவித்துள்ளது, இதன் விலை  Rs. 11, Rs. 98, Rs. 178 மற்றும் Rs. 425 வைக்கப்பட்டுள்ளது

ப்ளானில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது ?

1 Rs 11 உள்ள பிளான் டேட்ட  180 दिनों நாட்களுக்கு வேலிடிட்டி உடன்  லோக்கல் மற்றும் STD 30 பைசா / நிம்சத்துக்கு கிடைக்கிறது
.2 Rs 98 விலையில் உள்ள ப்ளானின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கிறது மற்றும் இதில் டேட்ட  தினமும் 1GB 2Gயில் கிடைக்கிறது
3 Rs. 178 விலையில் உள்ள பிளானில் , யூசர்க்கு எந்த நெட்வோர்கிலும் அன்லிமிடட்  வொயிஸ் காலிங்  மற்றும்  தினமும் அன்லிமிடட்  2G கிடைக்கிறது  அதுவும் 28 நாட்களுக்கு கிடைக்கிறது.

4 Rs. 425 விலையில் உள்ள  ப்ளானில் இதன் வேலிடிட்டி 84 நாட்களுக்கு வைக்க பட்டுள்ளது  இந்த டேட்ட  எந்த  நெட்வொர்கிலும் அன்லிமிடட் லோக்கல்  மற்றும் STD காலிங்  பெசிலிட்டி உடன் கிடைக்கிறது,  தினமும் அன்லிமிடட்  2G டேட்ட கிடக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo