VI plan
இந்தியாவின் மூன்றாவது டெலிகாம் நிறுவனமான Vodafone Idea Limited (VIL), அதன் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. நிறுவனம் சத்தமில்லாமல் ரூ,340 யில் வரும் திட்டத்தை அறிமுகம் செய்தது இந்த திட்டமானது அவ்வளவு இந்த திட்டத்தில் ஒரு சரியான வேலிடிட்டியை வழங்குகிறது சரி வாங்க இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க வாங்க
வோடபோன் ஐடியாவின் ரூ.340 ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு, தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் சேவை செல்லுபடியாகும். ஆனால் இந்த திட்டத்துடன் பயனர்கள் பெறுவது இது மட்டுமல்ல. ஒவ்வொரு இரவும் அதிகாலை 12 மணி முதல் காலை 6 மணி வரை வரம்பற்ற டேட்டாவுடன் 1 ஜிபி கூடுதல் டேட்டாவும் வழங்கப்படுகிறது. மேலும், இந்த திட்டத்துடன் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் நன்மையை Vi வழங்குகிறது. இறுதியாக, டேட்டா டிலைட்ஸ் சலுகையுடன், பயனர்கள் ஒவ்வொரு மாதமும் 2 ஜிபி அவசர டேட்டாவைப் வழங்குகிறது.
இது ஒரு குறைந்த விலை திட்டம் அல்ல. நீங்கள் Vi யிலிருந்து 28 நாட்களுக்கு அதிக டேட்டா வழங்கும் திட்டத்தைத் தேடுகிறீர்கள் என்றால், ஷோர்ட் இது ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம். மும்பையில் உள்ள கஸ்டமர்கள் ரூ.299க்கு மேல் விலை கொண்ட மொபைல் திட்டத்துடன் ரீசார்ஜ் செய்தால் Vi அவர்களுக்கு 5G வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் பொருள் புதிய ரூ.340 திட்டம் 5Gக்கு தகுதியானது.
இந்த புதிய திட்டத்தின் மூலம் 5G நன்மை பெறலாம் மேலும் இதில் 5G டேட்டா நன்மை பெறலாம்
இதையும் படிங்க: Vodafone Idea 5G சேவை இந்த 5 இடங்களுக்கு கிடைக்கும் போட்டிக்கு ரெடியாகும் நிறுவனம்