நீங்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவராக இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு தவறு காரணமாக உங்கள் பேங்க் அக்கவுன்ட் காலியாகிவிடும். ஆனால் இதுபோன்ற பல செய்திகள் வெளிவருவதால் தற்போது அரசு நிறுவனம் கூட பயனர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இது போல் தற்பொழுது Union Bank பயனர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
அரசு ஆண்ட்ரோய்ட் மற்றும் ஐபோன் பயனர்களை குறித்து அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது அதில் பார்க்க ஒரே மாதுரியாக இருக்கும் ஆப் பேங்க் அக்கவுண்டில் இருக்கும் அத்தனை பணத்தையும் திருடலாம், மேலும் இது போன்ற cyber தாக்குதலை கண்டுபிடிக்கும் ஆப் ஆன சைபர் தோஸ்த், சைபர்-சேப்ட்டி மற்றும் சைபர் செக்யூரிட்டி என்று பெயரிடப்பட்டுள்ளன. இவை இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் பராமரிக்கப்படும் விழிப்புணர்வு தரும் சைட் ஆகும்
இந்த்த எச்சரிக்கை பற்றி பார்த்தல் யூனியன் பேங்க் ஆப் அத்தகைய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும். ஆனால் இது அதிகாரபூர்வ ஆப்யிலிருந்து அச்சுறுத்தல் அல்ல, ஆனால் போலி ஆப்களால் ஏற்படும் அச்சுறுத்தல். ஏனெனில் பிளே ஸ்டோரில் ஒரு போலியான ஆப் கிடைக்கிறது. Union-Rewards.apk என்ற பெயரில் ஒரு ஆப் கிடைக்கிறது, அது உங்களுக்கு ஆபத்தானது. ஏனெனில் இது அதிகாரப்பூர்வ ஆப் அல்ல. இந்த போலியான ஆண்ட்ராய்டு ஆப் அனைவருக்கும் தலைவலியாக மாறியுள்ளது.
சிறப்பு என்னவென்றால், அதை அடையாளம் காண்பது கூட உங்களுக்கு கடினமாகிவிடும். ஏனெனில் அதன் ஆப் லோகோ முதல் இன்டர்பேஸ் வரை அனைத்தும் அதிகாரப்பூர்வ ஆப்பை போலவே இருக்கும். ஆனால் அது அப்படியல்ல, இது ஒரு போலி மற்றும் மற்றும் மக்களுக்கு நிறைய தீங்கு விளைவிக்கிறது. இது போன்ற போலி மேல்வர் ஆண்ட்ரோய்ட் ஆப்யிளிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு எச்சரித்துள்ளது
கடந்த ஆண்டு அரசு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) அக்கவுன்ட் ஹோல்டர்களுக்கு போலி SMS அனுப்பப்பட்டது அந்த மெசேஜில் இந்த ஆப் கனெக்சன் வாட்ஸ்அப்பில் உள்ள பயனர்களுக்கு அனுப்பப்படுகிறது. பயனர்கள் அதைக் கிளிக் செய்தவுடன், ஆப் மொபைலில் இன்ஸ்டால் இதில், தேவையான அனைத்து தகவல்களும் உங்களிடம் கேட்கப்படும். கார்டு விவரங்கள் முதல் பாஸ்வர்ட் வரை அனைத்தும் இதில் அடங்கும். ஆனால் இது உங்களுக்கு மிகவும் ஆபத்தானது என்பதை நிரூபிக்கலாம். தவறுதலாக கூட இதுபோன்ற ஆப்களை இன்ஸ்டால் கூடாது.
இதையும் படிங்க: ITEL யின் புதிய போன் நாளை அறிமுகமாகும் ஸ்மார்ட்வாட்ச் இலவசமாக கிடைக்கும்