பிளிப்கார்டில் இந்த பவர்பேங்கில் கிடைக்கிறது மிக சிறந்த சலுகை…!

பிளிப்கார்டில்  இந்த பவர்பேங்கில்  கிடைக்கிறது மிக சிறந்த சலுகை…!
HIGHLIGHTS

இந்த லிஸ்டில் பல அசத்தலான ப்ராண்டட் பவர்பேங்க் இருக்கிறது, இதனுடன் இதை வாங்குவதன் மூலம் மிக சிறந்த ஆபரயும் பெறலாம்.

இன்றைய காலத்தில்  ஸ்மார்ட்போன்  மக்களுக்கு  மிக முக்கியமாக  ஆகிவிட்டது, மற்றும்  இந்த ஸ்மார்ட்போன்  உடன்   நிறைய   தேவைகள் அதிக மாகி  வருகிறது, அதில் மிக முக்கியமாக பவர் பேங்க்  தேவை படுகிறது  நீங்கள்  ரொம்ப  தூரம் பயணம்  செய்ய  வேண்டுமா, அப்பொழுது எல்லா இடங்களிலும் எலக்ட்ரிசிட்டி  அல்லது சுவிட்ச் போர்டு  எதிர் பார்க்க முடியாது இதுவே பவர்  பேங்க்  உங்களிடம்  இருந்த நீங்கள் சார்ஜ்  ப்ரோப்லேம்  இல்லாமல்  பயணம் செய்யலாம், இந்த  பவர் பேங்க்  உங்களுக்கு  கை . கொடுக்கும். நாம்  ஆபீஸ்  வேலை  அல்லது வேறு ஏதாவது முக்கியமான  வேலை செய்யும்போது  போனில் சார்ஜ்  இல்லை என்றால்  இந்த  பவர்  உங்களுக்கு  உதவியாக இருக்கும். இன்றுபிளிப்கார்டில்  பவர் பேங்க்  ஆபார்  கிடைக்கிறது  அதை  பற்றி தான்   உங்களுக்கு சொல்கிறோம் இதோ  இந்த   லிஸ்டை பாருங்கள்.

Ambrane 10000 mAh Power Bank
இந்த பவர்பேங்க்யில்  10000 mAh பேட்டரி  கொண்டுள்ளது இதன் விலை 699ரூபாயாக இருக்கிறது HDFC  பேங்க் க்ரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் 5% தள்ளுபடி கிடைக்கிறதுஇதனுடன் இதில் Axis பேங்க் க்ரெடிட் கார்ட் மூலம் வாங்கினாலும் 5% டிஸ்கவுண்ட் கிடைக்கும் இதனுடன் இது உங்களுக்கு வெள்ளை, பிங்க்  லித்தியம் கலர் வகைகளில் கிடைக்கும்/ மேலும் இதனுடன் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Ipro 10400 mAh Power Bank (IP1042)  (Black, Lithium-ion)
இந்த பவர் பேங்கில் 10400 mAh பேட்டரி இருக்கிறது. இதன் விலை 699ரூபாயாக இருக்கிறது HDFC  பேங்க் க்ரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் 5% தள்ளுபடி கிடைக்கிறதுஇதனுடன் இதில் Axis பேங்க் க்ரெடிட் கார்ட் மூலம் வாங்கினாலும் 5% டிஸ்கவுண்ட் கிடைக்கும் இதனுடன் இது உங்களுக்கு ப்ளாக் மற்றும்  லித்தியம் கலர் வகைகளில் கிடைக்கும்/ மேலும் இதனுடன் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Syska 10000 mAh Power Bank 
இந்த பவர் பேங்கில் 10000 mAh பேட்டரி இருக்கிறது. இதன் விலை849ரூபாயாக இருக்கிறது HDFC  பேங்க் க்ரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் 5% தள்ளுபடி கிடைக்கிறதுஇதனுடன் இதில் Axis பேங்க் க்ரெடிட் கார்ட் மூலம் வாங்கினாலும் 5% டிஸ்கவுண்ட் கிடைக்கும் இதனுடன் இது உங்களுக்கு வெள்ளை மற்றும்  லித்தியம் கலர் வகைகளில் கிடைக்கும்/ மேலும் இதனுடன் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Flipkart SmartBuy 10000 mAh Power Bank 
பிளிப்கார்டில்  இந்த அழகிய SmartBuy  யின் 10000 mAh பவர் பேங்க்  பேட்டரி இருக்கிறது இதன் விலை 689ரூபாயாக இருக்கிறது HDFC  பேங்க் க்ரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் 5% தள்ளுபடி கிடைக்கிறதுஇதனுடன் இதில் Axis பேங்க் க்ரெடிட் கார்ட் மூலம் வாங்கினாலும் 5% டிஸ்கவுண்ட் கிடைக்கும் இதனுடன் இது உங்களுக்கு வெள்ளை மற்றும்  லித்தியம் கலர் வகைகளில் கிடைக்கும்/ மேலும் இதனுடன் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Intex 10000 mAh Power Bank 
இந்த பவர் பேங்கில் 10000 mAh பேட்டரி இருக்கிறது. இதன் விலை 799ரூபாயாக இருக்கிறது HDFC  பேங்க் க்ரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் 5% தள்ளுபடி கிடைக்கிறது இதனுடன் இதில் Axis பேங்க் க்ரெடிட் கார்ட் மூலம் வாங்கினாலும் 5% டிஸ்கவுண்ட் கிடைக்கும் இதனுடன் இது உங்களுக்கு வெள்ளை மற்றும்  லித்தியம் போலிமர் கலர் வகைகளில் கிடைக்கும்/ மேலும் இதனுடன் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Lenovo 10400 mAh Power Bank (PA)  (White, Lithium-ion)
லெனோவோ  வின் இந்த பவர் பேங்க் 10400 mAh  பேட்டரி கொண்டுள்ளது, இதன் விலை 899ரூபாயாக இருக்கிறது HDFC  பேங்க் க்ரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் 5% தள்ளுபடி கிடைக்கிறது இதனுடன் இதில் Axis பேங்க் க்ரெடிட் கார்ட் மூலம் வாங்கினாலும் 5% டிஸ்கவுண்ட் கிடைக்கும் இதனுடன் இது உங்களுக்கு வெள்ளை மற்றும்  லித்தியம் போலிமர் கலர் வகைகளில் கிடைக்கும்/ மேலும் இதனுடன் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo