இந்த வாரம் OTT யில் வந்துள்ள இந்த படங்களை உங்கல் குடும்பத்துடன் பார்த்து மகிழுங்கள்.

Updated on 01-Mar-2023
HIGHLIGHTS

இந்த வீக் எண்டை கண்டுகளிக்க நாங்கள் இங்கு பல திரைப்படங்களின் லிஸ்ட் கொண்டு வந்துள்ளோம் இதை நீங்கள் உங்களின் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம்.

தமிழ் சினிமாவில் இந்த வாரம் மட்டும் பல முன்னணி நடிகர்களின் படங்கள் ஓடிடி தலத்தில் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் இந்த வாரம்  மட்டும் பல முன்னணி நடிகர்களின் படங்கள் ஓடிடி தலத்தில் வெளியாகிறது. இந்த பட்டியலில் இந்த வாரம் உங்கள் குடும்பத்துடன் கண்டுகளிக்க  இந்த வீக் எண்டை கண்டுகளிக்க நாங்கள் இங்கு பல  திரைப்படங்களின் லிஸ்ட் கொண்டு வந்துள்ளோம் இதை நீங்கள் உங்களின் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம்.

Alone – அலொன் : லாக் டவுன் நேரத்தில் ஹீரோ மோகன் லால் ஒரு ஃப்ளாட்டில் சிக்கிக் கொள்கிறார். அங்கு பேய் இருப்பதாக அவர் அச்சம் கொள்ளும் நிலையில், அவரைப் பற்றி நிகழும் சம்பவங்கள் திகில் காட்சிகளாய் விரிகின்றன. இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் மார்ச் 3 ஆம் தேதி வெளியாகிறது.

தலைக்கூத்தல் : சமுத்திரக்கனி, கதிர், வசுந்தரா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப்படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் நெட் ஃப்ளக்ஸில் மார்ச் 3ஆம் தேதி ரிலீஸாகிறது.

குல்மொஹர் : இந்தியில் முன்னணி நடிகராக இருக்கும் மனோஜ் பாஜ்பாய், ஷர்மிளா தாகூர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் மார்ச் 3ஆம் தேதி வெளியாகிறது.

இரு துருவம் – முதல் சீசனின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து உருவாகியிருக்கும் வெப்சீரிஸ். சோனி லீவ் ஓடிடி தலத்தில் இந்த சீரிஸ் 2023 பிப் 24ல் ஸ்ட்ரீமிங் ஆகியது . இந்த தொடரில் நாயகனாக நந்தா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, பிரசன்னா, அபிராமி என பலர் நடித்துள்ளனர்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :