Scam: MS Dhoni பெயரை பயன்படுத்தி புதிய முறையில் பணம் பறிப்பு மக்களே உஷார்
MS Dhoniக்கு மிக பெரிய கூட்டமே இருக்கிறது IPL மேட்ச் மற்றும் சென்னை சூப்பர் கிங் (CSK) யில் மிகவும் கலக்கி வருகிறார்
தோனியின் இந்த பிரபலத்தைப் பயன்படுத்தி, மோசடி செய்பவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்
டெலிகாம் துறை அதாவது DoT மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
MS Dhoniக்கு மிக பெரிய கூட்டமே இருக்கிறது IPL மேட்ச் மற்றும் சென்னை சூப்பர் கிங் (CSK) யில் மிகவும் கலக்கி வருகிறார் இவர் தரையில் நடந்து வரும்போது இவரை ஆரவார கோசத்துடன் வரவேர்ப்பர்கள் தோனியின் இந்த பிரபலத்தைப் பயன்படுத்தி, Scam செய்பவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக டெலிகாம் துறை அதாவது DoT மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரிப்போர்ட்படி பயனர்கள் தோனியிடம் இருந்து ஒரு மெசேஜை பெறுகிறார்கள், அதில் தோனி தனது சொந்த ஊரான ராஞ்சியில் சிக்கிக்கொண்டார், மேலும் அவர் தனது சொந்த ஊருக்குச் செல்ல பயனர்களிடம் ரூ.600 கேட்கிறார். இந்தச் மெசேஜ் முற்றிலும் போலியானது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது இதில் பயனர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
MS Dhoni Scam பணம் கேக்கும் மெசேஜ்
DoT அதன் ஒரு போஸ்ட்டில் உருவாக்கியுள்ளது அவர் ராஞ்சியின் புறநகரில் இருப்பதாகவும், வீட்டில் தனது வாலேட்டை மறந்துவிட்டதாகவும் பதிவிட்டுள்ளார். பயனர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கு பணத்தை நன்கொடையாக வழங்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். இந்த பதிவு இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. மோசடி செய்பவர்கள் தங்களை தோனியாக காட்ட செல்ஃபிக்களை அனுப்புகிறார்கள்.
Beware of scammers trying to bowl you out ! If anyone claims to be the legendary @msdhoni seeking bus tickets, it's a googly you don't want to catch. Report them faster than @msdhoni's stumpings on Chakshu at #SancharSathi👇https://t.co/9wMyxZKTZl@Cyberdost pic.twitter.com/DazB2mXO4a
— DoT India (@DoT_India) April 26, 2024
மேலும் ஸ்கேமர்ஸ் தோனியின் செல்ஃபி மற்றும் “Whistle podu” என்ற டெக்ஸ்ட் அனுப்புகிறார் ஒரு பிரபலமான கேட்ச்ஃபிரேஸ் மற்றும் பாடல். CSK யின் பிராண்ட் மற்றும் ரசிகர் பட்டாளத்தின் ஒன்றாக இருக்கும் மேலும் இந்த போஸ்ட் பார்க்கலாம்
Telecom டிபார்ட்மென்ட் கூறியது என்ன
டெலிகாம் துறை இது போன்ற ஸ்கேமில் தவறுதலாக கூட விழ வேண்டாம் என்ன கூறியுள்ளது மேலும் மக்களுக்கு எச்சரித்துள்ளது டெலிகாம் கூற்றுப்படி, இதுபோன்ற மெசேஜ் ஏதேனும் கிடைத்தால், அதை சஞ்சார் சதி போர்ட்டலில் புகாரளிக்கவும், இதனால் மோசடி செய்பவர்கள் பிடிபடலாம். DoT யின் சஞ்சார் சதியின் Chakshu “சக்ஷு” போர்ட்டல் சைபர் குற்றங்கள், நிதி மோசடிகள், மோசடிகள், கால்கள் மெசேஜ்கள் மற்றும் வாட்ஸ்அப் மூலம் புகாரளிக்க அனுமதிக்கிறது. #SancharSathi👇sancharsaathi.gov.in/sfc கூறியுள்ளது
Dot சஞ்சார் சாத்தி போர்டலில் இந்திய மொபைல் பயனர்களை ட்ரேக் மற்றும் தொலைந்த போனை ப்ளாக் செய்யவும் மற்றும் திருடனை கடுபிடிக்கவும் அனுமதிக்கிறது மேலும் போலியான KYC பயன்பாடு CEIR மாட்யுல் மற்றும் இதுபோன்ற பல புகார்களை அளிக்க “Chakshu” போர்டலில் அனுமதிக்கிறது மேலும் மக்கள் சந்தேகம்படுபடியான கம்யூனிகேசன் , சைபர் க்ரைம், பைனான்சியல் பிராட் மற்றும் போலி SMS அல்லது WhatsApp ஸ்கேம் போன்றவற்றை இங்கு புகரளிக்கலம்.
இதையும் படிங்க:WhatsApp யில் புதிய நிறம் மாற்றம் பார்க்கவே கண்ணும் பசுமையாக தோன்றும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile