இனி நீங்க குடிக்கிற டீ, காபி விலையை ஏற்ற ரயில்வே துறை முடிவு செய்துள்ளது..!

இனி நீங்க குடிக்கிற டீ, காபி  விலையை ஏற்ற ரயில்வே துறை முடிவு செய்துள்ளது..!
HIGHLIGHTS

நாம நிம்மதியா குடுச்சிட்டு இருந்த டீ, காபி விலையை ஏத்தி வச்சுட்டாங்கடா ஆப்பு

நாம நிம்மதியா ரயிலில் பயணிக்கும்போது டீ  காபி   குடிப்பது அவசியம் அந்த வகையில் சமீபத்தில் வந்த தகவலின் படி இந்த டீ காபி விலையை ஏற்ற ரயில்வே  துறை முடிவு செய்துள்ளது அதாவது  இதன் படி கடந்த வாரம் வந்த ரிப்போர்ட்டில் 150 மில்லி அளவு கொண்ட டீ பேக் கொண்டடீ 170 மில்லி அளவு கொண்ட காபியும் 7 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக அதிகரிக்கப்பட உள்ளது.ஆனால்  இது  ஒரு சந்தோசமான செய்தி  ரெடிமேட் ஸ்டான்டர்ட்  டீ ழக்கம் போல் ரூ.5 விலையில் தொடர்ந்து விற்பனையாகும்  என கூறப்பட்டுள்ளது இந்த செய்தி18-ம்தேதி வந்த ரயில்வே ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

https://static.digit.in/default/ce69471ea1251ae51763cd32cd86c7f2faec8219.jpeg

தற்பொழுது 350-க்கும் அதிகப்படியான  ரயில்களில்  கேண்டின் வசதி கொடுக்கப்பட்டுள்ளது, அத்தகைய ரயில்களில் அனைத்திலும் உணவுப் பொருட்களின் விலை மாற்றப்பட இருக்கிறது, ஆனாலும் இதில் ஒரு மகிழ்ச்சியான செய்தி என்ன வென்றால் ராஜ்தானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் எந்த மாற்றமும் இருக்காது. என கூறப்பட்டுள்ளது 

இதன் காரணமாக IRCTC மாற்றியமைத்த விலை லிஸ்டை ரயில்வே  துறை அனுமதியளித்துள்ளது, இது தவிர ஒருமுறை நீங்க யூஸ் பண்ண க்ளாஸ்களை டீ விற்க  முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை  மாற்றியதற்கு ஏற்ற படி தொகையை உயர்த்துமாறு அனைத்து துறையிலும் ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo