இந்த வருடம் ஆட்டோ எக்ஸ்போ, டாட்டா (TATA) வின் H5X, 45X கார் கருத்து அறிமுகப்படுத்துயுள்ளது
sH5X கருத்து ஒரு SUV இருக்கிறது, 45X கன்செப்ட் ஹாட்ச்பேக் (Hatchback) கார் ஆக இருக்கும்
இந்த வருடம் Auto-Expo வின் டாட்டா அதன் புதிய கான்செப்ட் கார் H5X, 45X யின் கார் அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த இரண்டு கார்களிலும் எபபெக்ட் 2.0 டிசைன் மொழி இருக்கிறது மற்றும் மிகவும் ஷார்ப்பான லுக் தருகிறது, H5X கருத்தின் படி மகற்றும் இது லேன்ட் (land) ரோவர் டாட்டா சொந்த டேக்நோலோஜியில் டாட்டா (TATA) இந்த வாகனத்தை கொண்டு வந்துள்ளது. இந்த கார் (land Rover) L550 பிளாட்போர்மில் உபயோக படுகிறது.மற்றும் இது 5 மற்றும் 7 சீட்களுடன் (seat) வருகிறது, இதை தவிர நாம் இதன் கார் இன்ஜன் அல்லது மற்ற ஸ்பெசிபிகேசன் பற்றிய தகவல் இன்னும் தெரியவில்லை.
இந்த கார் ப்ரோடேக்சன் வெர்சன் 2019 யின் ஆரம்பத்தில் வரும் என தெரியவருகிறது, H5X SUV கன்செப்ட் உயர் தொகுப்பு LED ஹெட்லைட்கள் ஒரு பெரிய Fog lamps உடன் வருகிறது, அது கார் மற்றும் மிக அருமையான லுக் தருகிறது
45x ஹாட்ச்பேக் கன்செப்ட் பற்றி கூறினால் H5X உலகளவில் மற்றும் மிக பெரிய வடிவமைப்புடன் கொண்டுள்ளது எதிரில் 45X அதிக ஸ்லிம் மற்றும் ஸ்போர்ட்டி(sporty) ஆக இருக்கிறது 45x யில் LED ஹெட்லேம்ப்ஸ் இருக்கிறது, இதனுடன் இதில் DRLs யின் ஒரு செட் இருக்கிறது, அந்த ஹெட்லேம்ப்ஸ் கீழே கொடுக்க பட்டுள்ளது
இந்த கார் ஒரு பெரிய சக்கரத்தின் அடிப்படையில் இருக்கிறது மற்றும் இதில் A மற்றும் B யின் Pillar உடன் பெரிய சக்கரம் இருக்கிறது, இந்த காரின் பின்னாடி பகுதியின் லுக் பார்த்தால் அது மிகவும் சிறப்பாக இருக்கிறது, இந்த இரண்டு H5X, 45X சம்மதபட்ட கருத்து டாட்டா மூலம் ஒரு அதிக பிரிமியம் பார்வைகளை அறிமுக படுத்த்யுள்ளது
நாங்கள் இந்த இரண்டு Tata Racemo கான்செப்ட் பார்த்தோம், அதில் இரண்டு கதவுகள் (door) உடன் வருகிறது, இது 1.2L மூன்று சிலிண்டர் இன்ஜன் கொண்டுள்ளது, இதன் தகவலின் படி இதில் வெறும் 250 உர்வக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் Forza Horizon 3, Xbox ஒன் வீடியோ கேம் பிளாட்போர்மில் பார்க்க முடியும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile