இந்த வாரம் OTT யில் வெளியாக இருக்கும் சூப்பர் ஹிட் படங்கள் மஞ்சுமெல் பாய்ஸ் மற்றும் பல

இந்த வாரம் OTT யில் வெளியாக இருக்கும் சூப்பர் ஹிட் படங்கள் மஞ்சுமெல் பாய்ஸ் மற்றும் பல
HIGHLIGHTS

OTT பிளாட்பார்மில் கடந்த சில ஆண்டுகளில் திரைப்படம் பார்க்கும் அனுபவத்தையும் சினிமாவின் கருத்தையும் மாற்றியுள்ளன,

இப்போது எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் தங்கள் விருப்பத்தின் கன்டென்ட் பார்க்கலாம்.

இந்த லிஸ்ட்டில் என்ன என்ன திரைப்படம் இருக்கிறது என்று பார்க்கலாம் வங்க.

OTT பிளாட்பார்மில் கடந்த சில ஆண்டுகளில் திரைப்படம் பார்க்கும் அனுபவத்தையும் சினிமாவின் கருத்தையும் மாற்றியுள்ளன, ஏனெனில் பார்வையாளர்கள் இப்போது எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் தங்கள் விருப்பத்தின் கன்டென்ட் பார்க்கலாம். Netflix, Prime Video, Disney+ Hotstar, JioCinema, Zee5 மற்றும் பிற ஸ்ட்ரீமிங் தளங்கள் ஒவ்வொரு வாரமும் ஆன்லைனில் பல நல்ல திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் வெப் சீரிஸ்களுடன் நல்ல கன்டென்ட் வழங்குவதன் மூலம் மிக சிறந்த அனுபவத்தை வழங்குகிறது அந்த வகையில் இந்த வாரம் மஞ்சுமெல் பாய்ஸ், உட்பட பல சூப்பர் ஹிட் மூவிகள் இருக்கிறது அந்த வகையில் இந்த லிஸ்ட்டில் என்ன என்ன திரைப்படம் இருக்கிறது என்று பார்க்கலாம் வங்க.

இந்த வாரம் வெளியாக இருக்கும் சூப்பர் ஹிட் OTT

மஞ்சுமெல் பாய்ஸ்

மஞ்சுமெல் பாய்ஸ் யின் இந்த படம் மிகப்பெரிய வெற்ற்றியை பெற்றுள்ளது மேலும் இந்தப்படம் தியேட்டரில் ரிலீசாகி 200 கோடி ரூபாய் வசூல் பெற்றுள்ளது தற்பொழுது மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தையும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வாங்கி உள்ளது இந்த படம் ஏப்ரல் 5ம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பார்த்து மகிழலாம்

ஹனுமான்

இந்த அற்புதமான திரைப்படம் மகிழ்ச்சியான-அதிர்ஷ்டசாலியான ஹனுமந்துவின் பயணத்தைப் பின்தொடர்கிறது, அவர் சமூகத்தில் தீமை வேகமாக வளர்ந்து வளர்ந்து வரும் போது விசித்திரமான சக்திகளை உருவாக்கத் தொடங்குகிறார். HanuMan ஆக்ஷன் மற்றும் சாகசங்கள் நிறைந்த இந்தப் படத்தை பிரசாந்த் வர்மா இயக்கியுள்ளார். இதில் தேஜா சஜ்ஜா, அமிர்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், தீபக் ராஜ் ஷெட்டி, வெண்ணேலா கிஷோர், சத்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஹிந்தி ஜீ சினிமாவில் காடந்த வாரம் வெளியானது ஆனால் இதன் தமிழ் மலையாளம் மற்றும் கன்னடா மொழியில் இல்லை என்று ஏங்கி கொண்டிருப்பவர்களுக்கு சந்தோசமான செய்தி தற்போது வரும் ஏப்ரல் 5ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஹனுமான் வெளியாகிறது என்கிற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது

சைரன்

ஜெயம் ரவியின் ‘நடிக்கும் சைரன்’ ஏப்ரல் 11 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் கிடைக்கும். இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கீர்த்தி சுரேஷ், ஜிவி பிரகாஷ் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.சைரன்’ பிப்ரவரியில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது, அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் இது வெளியாகியது இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான ‘சைரன்’, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் டிஜிட்டல் தளத்தில் கிடைக்கும்

பீமா

‘பீமா’ தெலுங்கு ஆக்‌ஷன் படம், இது மார்ச் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது ஒரு ஏக்சன் திரைப்படமாகும், இதில் Tottempudi Gopichand, Priya Bhavani Shankar மற்றும் Malvika Sharma முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் அதே சமயம் Nassar, Naresh, Poorna Vennela Kishore, Raghu Babu, Mukesh Tiwariமற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை ஹர்ஷா கோபிசந்த் இயக்குகிறார். ஒரு சிறிய நகரத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோவிலில் நடக்கும் தொடர் மர்மமான சம்பவங்களை விசாரிக்க அழைக்கப்படும் துப்பறியும் நபரின் கதையை “பீமா” சொல்கிறது இந்த படத்தை OTT யில் பார்க்க ஏப்ரல் 5ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இந்தப் படத்தைப் பார்க்கத் தயாராகுங்கள்.

இன்ஸ்பெக்டர் ரிஷி

இன்ஸ்பெக்டர் ரிஷி ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட குற்ற டிராமா சீரிஸ் ஆகும் இப்படத்தின் இயக்குனர் இயக்குனர் நந்தினி ஜே.எஸ் ஆவர், மேலும் இப்படத்தில் நவீன் சந்திரா, சுனைனா, கண்ணா ரவி, மற்றும் மாலினி ஜீவரத்தினம் ஆகியோர் நடித்துள்ளார்கள் இன்ஸ்பெக்டர் ரிஷி ஒரு ஸ்லோ பர்ன் திகில் ஆகும் இந்த படம் மார்ச் 29, 2024 அன்று அமேசான் பிரைம் வீடியோ வில் வெளியிடப்படும். மேலும் இப்படம் தொடர்ச்சியான கொலை வழக்குகளைத் தீர்க்க வேண்டிய தலைப்பு பாத்திரத்தைப் பின்பற்றுவார்

பிரேமலு

பிரேமலு ஒரு ரோமேண்டிங் திரைப்படமாகும் இப்படம் ஒரு காமெடி கலந்த திரைப்படமாகும் இப்படம் இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் வெளியானது. இந்த படம் தெலுங்கின் டப்பிங் வெர்சன் மார்ச் 8 அன்று தியேட்டரில் ரிலீசானது தமிழ் பதிப்பு மார்ச் 15 அன்று வெளியிடப்பட்டது .இதில் அல்தாஃப் சலீம், ஷியாம் மோகன் எம்., அகிலா பார்கவன், மீனாட்சி ரவீந்திரன், சங்கீத் பிரதாப், ஷமீர் கான் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் ஆகியோர் நடித்துள்ளார்கள் இப்படம் மார்ச் 29 யில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாக இருந்தது ஆனால் இந்த படம் இப்பொழுது டிஸ்னி ஹாட்ச்டரில் ஏப்ரல் 12 வெளியாகிறது

இதையும் படிங்க :Jio யின் புதிய பிளான் ரூ,857 யில் கிடைக்கும் Prime Video பல மடங்கு நன்மை

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo