Shaitaan’ OTT தகவல் வெளியானது Horror படம் விரும்புவோர்கோளுக்கு இது பிடிக்கும்

Shaitaan’ OTT தகவல் வெளியானது Horror படம் விரும்புவோர்கோளுக்கு இது பிடிக்கும்
HIGHLIGHTS

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அமானுஷ்ய திகில் படம் ஷைத்தான ஆகு

இப்படத்தில் அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா, ஜான்வி, அங்கத் ராஜ் ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர்

இப்படம் த்யேட்டரில் பிரம்னடமாக ஓடிய பிறகு தற்பொழுது OTT வெளியிட்டு தேதியை அறிவிக்கப்பட்டுள்ளது

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அமானுஷ்ய திகில் படம் ஷைத்தான ஆகும், இப்படத்தில் அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா, ஜான்வி, அங்கத் ராஜ் ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். இப்படம் விகாஸ் பால் இயக்கத்தில் வெளியாகியது இப்படம் த்யேட்டரில் பிரம்னடமாக ஓடிய பிறகு தற்பொழுது OTT வெளியிட்டு தேதியை அறிவிக்கப்பட்டுள்ளது

Shaitaan OTT வெளியிட்டு தேதி

ஷைத்தான தியேட்டரில் மார்ச் 8, 2024 சிவராத்திரி அன்று வெளியாகியது இப்படம் அஜய் தேவ்கன், மாதவன் பரமனட நடிப்பில் இப்படம் பாக்ஸ் ஆபிசில் உலகளவில் Rs 200 கொடி வசூலை பெற்றது இது இந்தியாவின் நான்காவது அதிகளவில் 2024. வெற்றி பெற்ற திரைப்படமாகும்

Shaitaan OTT ரிலீஸ் May 3, 2024. என்று ஒரு அறிக்கையின் படி கூறப்படுகிறது, ஆனால் Netflix எந்தவித அதிகாரபூர்வ தகவலும் வழங்கவில்லை

ஷைத்தான்: திரைப்படத்தின் கதை

இப்படம் பில்லிசூனியம் கலந்த திகிலூட்டும் திரைப்படமாகும் அப்பா, அம்மா, அக்கா, தம்பி என சந்தோஷமாக வாழும் ஒரு குடும்பம் விடுமுறை மகிழ்ச்சியாக கழிக்க பண்ணை வீட்டிற்கு செல்கின்றனர். அங்குங்கு சென்று அவர்கள் சந்திக்கும் புதுவித அனுபத்தை படமாக வெளியாகியுள்ளது அதாவது அங்கு வழிப்போக்கனாக வரும் மாதவனை, இந்த குடும்பம் எதேச்சையாக தாபா ஒன்றில் சந்திக்கிறது. அப்போது, சப்பாத்தி சாப்பிட அடம் பிடிக்கும் ஜோதிகாவின் மகள், வழிப்போக்கனாக மாதவன் சமாதானப்படுத்தி சாப்பிட வைக்கிறான். அதன் பிறகு அவன் கொடுக்கும் லட்டை சாப்பிடுகிறாள். அந்த லட்டை சாப்பிட்ட பின், அஜய் தேவ்கனின் மகள் ஜான்விக்கு ஏதோ மாற்றம் நடக்கிறது.

அதன் பிறகு அந்த பண்ணை விட்டில் மாதவனை பார்த்து அந்த குடும்பமே ஆச்சரியம்படுகிறது,, இவன் எப்படி இங்கு வந்தான் என்று யோசிக்கும் முன் ஜான்வி, மாதவானின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடுகிறார்கள் அதன் பிறகு தான் மகள் ஜான்வி பில்லி, சூனியம் சிக்கி இருக்கிறாள் என்பது தெரியவருகிறது. படத்தின் முதல் பாதியில் அமானுஷ்யம், அடுத்தடுத்த திருப்பங்களுடன் கதை நகர்கிறது. இறுதியில் நல்லவை வென்றதா.. தீயதை வென்றதா? என்பதுதான் படத்தின் கதை.ம். இப்படம் 2023ம் ஆண்டு குஜராத்தி மொழியில் வெளியான வஷ் எனும் படத்தின் ரீமேக் ஆகும்

இதையும் படிங்க Xiaomi Fan Festival 2024: இந்த போனில் 13 ஆயிரம் வரை அதிரடி டிஸ்கவுன்ட்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo