மோசடி மற்றும் ஸ்கேம் இன்றைய நாட்களில் சாதரணமாக மாறியுள்ளது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய மோசடிகளால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சமிபத்தில் நாம் எலேக்ட்ரிசிட்டி பில் மோசடி பற்றி பார்த்தோம் இப்பொழுது அதே போல ஒரு மோசடி வெளுச்சத்திர்க்கு வந்துள்ளது. இம்முறை மோசடி செய்பவர் IGL gas கனெக்சன் கஸ்டமரை டார்கெட் செய்துள்ளார் உங்கள் வீட்டிலும் IGL gas கனெக்சன் இருக்கிறது என்றால் இதை கவனமாக படியுங்கள்.
இந்த மோசடிக்கான செயல் முறையும் பயனர்களுக்கு போலி மெசேஜ்களை அனுப்புவதாகும். மோசடி செய்பர்கள் IGL gas பயனர்களுக்கு போலியான மெசேஜ்களை மெசேஜ்களை அனுப்புகிறது அந்த மெசேஜில் உங்களின் பில் செலுத்தாமல் இன்னும் இழுவையில் இருப்பதாகவும் அதை கட்டா விட்டால் கனெக்சன் துண்டிக்கப்படுவதாக குறிபிடப்பட்டுள்ளது. இதனுடன் அந்த மெசேஜில் மோசடிக்காரர்கள் போலியான கஸ்டமர் கேர் நம்பரும் மற்றும் பணம் செளுத்துவதர்க்கான லிங்கும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும் இதில் கொடுக்கப்பட்டிருக்கும் கஸ்டமர் கேர் நம்பரில் பயனர்கள் கால் செய்யும்போது மோசடிகார்கள் கஸ்டமரிடம் மிக கடுமையாக பேசுவதன் மூலம் பயத்தை உண்டுபண்ணுவதாக கூறுகிறார்கள், மேலும் உடனடியாக (gas bill) எரிவாயு தொகையை செலுத்தவில்லை என்றால் கேஸ் கனெக்சன் கிடைக்காது என்று கூறுகிறார்கள் கஸ்டமர்கள் இதுபோன்ற மெசேஜ் மற்றும் காலுக்கு அடிக்கடி பயந்து மோசடி செய்பவர்களால் வழங்கப்பட்ட போலி லிங்களை கிளிக் செய்வதன் மூலம் அவர்கள் தங்கள் பணத்தை இழந்து விடுகிறார்கள்
பிரச்சினையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, IGL.அன்று ஒரு ட்வீட்டில் கூறியுள்ளார் இந்த மோசடிகள் அடிக்கடி ஆப்ஸைப் டவுன்லோட் செய்யும்படி அல்லது பில் செலுத்துவதற்கான லிங்க்களை கிளிக் செய்யும்படி கேட்கிறார்கள் சில சமயங்களில் சேவை துண்டிக்கப்படும் என்று அச்சுறுத்துகிறது.
எனவே, மோசடி டெக்ஸ்ட்நீங்கள் எவ்வாறு அடையாளம் கண்டு, மோசடியில் இருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம். எல்லா நேரங்களிலும் கவனமாகவும் விழிப்புடனும் இருங்கள்.
இதையும் படிங்க:Scammer இந்திய பெண்ணிடம் 1.2 கோடி மோசடி நீங்க இந்த தப்பு செய்யாதிங்க