Samsung Galaxy Tab S4 யின் டிசைன் அறிமுகமானது…!

Samsung Galaxy Tab S4 யின் டிசைன் அறிமுகமானது…!
HIGHLIGHTS

ரேடாரில் Samsung டேப்லட் மெல்லிய பேஜில் உடன் இருப்பது போல் தெரிகிறது மற்றும் இதில் ஹோம் பட்டன் இருக்காது

Samsung Galaxy யின் S4 டேப் லீக்  ஆகியுள்ளது வர இருக்கும் Samsung Galaxy Tab S4 ரேடர்  ஆன்லைனில்  லீக் ஆகியுள்ளது ரேடர் , சாம்சங் டேப்லட் மெல்லிய கொண்டு இருப்பதை போல் தோன்றும் மற்றும் அதில் ஹோம் பட்டன் இல்லை. முன்பு இதில் டேப் S4 இரண்டு நிறங்களில் துவங்கப்படும் என்று கூறப்பட்டது, இதில் ப்ளாக் மற்றும் க்ரே கலர்கள் அடங்கும். இப்பொழுது இந்த சாதனம் கருப்பு நிறத்தில் துவக்கப்படலாம் என்று இப்போது ஊகிக்கப்படுகிறது.

Samsung Galaxy Tab S4 யின் டிசைன் கிட்டத்தட்ட முழுமையாக Galaxy Tab S3 போலவே இருக்கிறது.Galaxy Tab S4  எந்த ஹோம்  பாட்டனும் இல்லை இது சாம்சங் டேப்லட்டின் ஒரு மாற்றம் இருக்கும். FCC இல் காணப்பட்ட கடைசி பதிப்புகள் டேப்லெட் பின்புற பேனலில் "ஏ.கே.ஜி. மூலம் லேபல் செய்யப்பட்டுள்ளது " என்று பெயரிடப்பட்டது, இது சாதனம் சிறந்த ஆடியோ செயல்திறன் கொண்டிருப்பதைக் குறிக்கிறது.

 paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள் 

இந்த டேப்லட்டில் பிங்கர்ப்ரின்ட் சென்சார்  மாற்றப்படுமா என்பது தெளிவில்லை. இது ஒரு இன் டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் இருக்க முடியும், ஆனால் இதை பார்த்தால், சாம்சங்கில் எந்த சாதனத்தில் அது போல இருப்பது பார்த்தது இல்லை , எனவே இந்த சாதனத்தில் ஒரு பிங்காரப்ரின்ட் சென்சார் இல்லை என்று தெரிகிறது .

இந்த புதிய ரெடார்ஸின் டிசைன் தவிர சிறு எந்த தகவலும் கிடைக்கவில்லை. கடந்த ரிபார்ட்டில் வந்த தகவலின் படி Samsung Galaxy Tab S4 குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 835 சிப்செட் மூலம் இயங்கும் மற்றும் இதில் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்டிருக்கும். சின்ஹா டேப்லட்டில் ஒரு 7,300mAh  பேட்டரி இருக்கலாம்.

இதன் கேமராவை பற்றி பேசினால், இந்த சாதனத்தில் 13 மெகாபிக்சல் பின் கேமரா இருக்கிறது மற்றும் இந்த சாதனத்தில்  8மெகாபிக்ஸல் சென்சார் முன் பக்கத்தில் இருக்கிறது மற்றும் இது ஆண்ட்ராய்டு  8.1 ஓரியோவில் வேலை செய்யும்.

 paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo