மே 4 ஆரம்பமாகும் Samsung Fab Grab Fest இந்த 5 Galaxy போனில் 57% வரையிலான டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

Updated on 02-May-2023
HIGHLIGHTS

சாம்சங் பொருட்களுக்கு அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படும்

. இதில் Galaxy F14, Galaxy F23, Galaxy S21 FE 5G மற்றும் Galaxy Z Flip3 போன்ற பல போன்கள் அடங்கியுள்ளது

இங்கு நாம் இந்த போன்களின் தகவல் விலை மற்றும் ஆபர் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சாம்சங் பொருட்களுக்கு அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படும். இதில்  Galaxy F14, Galaxy F23, Galaxy S21 FE 5G மற்றும் Galaxy Z Flip3  போன்ற பல போன்கள் அடங்கியுள்ளது. இங்கு  நாம் இந்த போன்களின் தகவல் விலை மற்றும் ஆபர்  பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Samsung Fab Grab Fest ஆபர் :-

1 இங்கு ஸ்மார்ட்போனில் 57% வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

2 இதை தவிர உங்களுக்கு HDFC மற்றும் ICICI போன்ற  பேங்கில் க்ரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால்  14% வரையிலான கேஷ்பேக் கிடைக்கும்.

3 நீங்கள் சாம்சங் கடையிலிருந்து ஏதாவது வாங்க விரும்பினால் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.மற்றும் நீங்கள் 2000 வரை வெல்கம் வவுச்சர் கிடைக்கும்.

4 ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் கூடுதலாக 10% கேஷ்பேக் வழங்கப்படும்.

5 இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களை வாங்கினால், கூடுதல் 5% தள்ளுபடியைப் பெறுங்கள் (அவை கூடுதல் வாங்கவும் மேலும் சேமி என்ற சலுகையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன).

இப்போது, ​​​​இந்த தள்ளுபடியைப் பெறப் போகும் தொலைபேசிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

Samsung Fab Grab Fest போன் டீல்

1 Samsung Galaxy F14  யில் 6.6 இன்ச்  FHD+ 90Hz LCD டிஸ்பிளே எக்சினோஸ் 1330  சிப்செட் 12GB  ரேம் 6000mAh பேட்டரி  13 5G  ஆண்ட்ராய்டு 13 அடிப்படையில் மேலும் இதில் 50MP  மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

2  Samsung Galaxy F23 ஆனது 6.6 இன்ச் 120Hz LCD டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 12 (ஆண்ட்ராய்டு 13க்கு மேம்படுத்தக்கூடியது), ஸ்னாப்டிராகன் 750G 5G செயலி, 50MP டிரிபிள் கேமரா அமைப்பு மற்றும் 5000mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

https://twitter.com/SamsungIndia/status/1652923354838360066?ref_src=twsrc%5Etfw

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :