Samsung யின் 49 இன்ச் கொண்ட அகல ஸ்க்ரீன் QLED மோனிடர் லான்ச் ஆகி உள்ளது, அதன் விலை 1,50,000ரூபாய் ஆகும்

Updated on 22-Dec-2017
HIGHLIGHTS

மோனிடர் யின் ரிப்ரஷ் ரேட் ரெஸ்போன்ஸ் டைம் 1ms மற்றும் எச்பெக்ட் ரேசியோ 32:9 ஆகும்.

சாம்சங் இந்தியா புதன்கிழமை  அன்று உலகத்தின் மிக பெரிய கர்வட் (Curved) மொனிடர் வெளியிட பட்டது, அதன் விலை 1,50,000 ரூபாய் ஆகும், இந்த மானிட்டர்கள் கேம்  ஆர்வலர்கள் மற்றும் வணிக வல்லுனர்களை நினைவில் வைத்துக் இதை வெளியிட்டது 49 இன்ச் யின் அல்ட்ரா வைட் கர்வ்ட் மோனிடர் (Moniter)  அதிக டைனமிக் ரேன்ஜ் (HDR) டெக்நோலாஜி கொண்டுள்ளது அது சிறந்த கான்ராஸ்ட், டெப்த் மற்றும் கலர் வழங்குகிறது, இதில் குவாண்டம் டாட் டேக்நோலாஜி மற்றும் ஒரு கலர் ஸ்பெக்ட்ரம் இருக்கிறது 

Consumer electronics enterprise பிஸ்னஸ் சாம்சங் இந்தியாவின்  vice ப்ரசிடென்ட், புனித் செட்டி கூறினார் சாம்சங் எப்பொழுதும் நுகர்வோர் மையமாக புது-புது பொருள் கொண்டு வருவதில் அனைத்திலும் முதல் இடம் பிடித்துள்ளது மற்றும் QLED கர்வ்ட் மொனிடர், இது ஒரு இணைப்பாகவும் உள்ளது.

32:9 எச்பெக்ட் ரேசியோ உடன் பேசில்-லென்ஸ் கர்வ்ட் QLED மோனிடர் குறைந்த இன்புட் இண்டர்வல் உடன் ஒரு மோசன் பிக்சர் டைம் வழங்குகிறது, கண்களில் மன அழுத்தத்தை குறைக்கிறது, நிறுவனம் கூறுகிறது இந்த மோனிடர் ஹை சேவர் மோட் மற்றும் பிளிக்கர் ப்ரீ டேக்நோலாஜியை உபயோக படுத்துகிறது, அது கண்களுக்கு ஓய்வு (Rest) கொடுக்கிறது.

கனெக்டிவிட்டி விருப்பத்துக்கு சில இன்புட் போர்ட் அடங்கியுள்ளது, அது உங்க டிஸ்ப்ளே  உடன் எந்த சாதனத்தையும் எளிதாக கனெக்ட் செய்து கொள்ளலாம் இந்த மோனிடர், இந்த நேரத்தில் சாம்சங் கடைகளில் கிடைக்கிறது மற்றும் விரைவில் மற்ற ரீடைல் கடைகளிலும் கிடைக்கும் 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :