Reliance Jio விரைவில் லான்ச் செய்யும் அதன் JioHomeTV சர்விஸ்

Reliance Jio விரைவில் லான்ச் செய்யும் அதன் JioHomeTV  சர்விஸ்
HIGHLIGHTS

வரும் வாரங்களில் Reliance Jio சர்விஸ் டெஸ்ட் ட்ரையல் லைவ் செய்யலாம் என கூறப்படுகிறது

ரிலையன்ஸ் ஜியோ அதன் புதிய சர்விஸ் விரைவில் வெளியிட இருக்கிறது . டெலிகாம் டாக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜியோ தனது புதிய JioHomeTV சேவையைத் வெளியிட தயார் செய்கிறது , இது SD சேனல்களிலும் Rs,400 இல் SD + HD சேனல்களை வழங்கும் இந்த வெப்சைட் ஆனது நிறுவனத்தின் DTH சர்விஸ் ஒரு பகுதியாக இல்லை என்று காட்டுகிறது. வரும் காலத்தில் வாரங்களில், ரிலையன்ஸ் ஜியோ இந்த சர்விஸ் டெஸ்ட் லைவ் செய்யலாம்.

ரிப்போர்ட் படி, புதிய ஸ்ட்ரீமிங் சர்விஸ் eMBMS அல்லது அப்டேட் செய்யப்பட்ட மல்டிமீடியா multicast சேவை பயன்படுத்த முடியும். சர்விசை டெஸ்ட் செய்ய , நிறுவனம் Google Play Store இல் Geo Broadcast app அப்ளிகேஷன் பயன்படுத்தபட்டது , ஆனால்  அதை ரிமூவ் செய்ய பட்டது . இருப்பினும், APK இன்னும் இன்னும் கிடைக்கிறது

ரிப்போர்ட்டில் கூறப்படுகிறது eMBMS  டெக்நோலோஜி  டிவி மற்றும் ரேடியோ சேனல்களால் பயன்படுத்தப்படும் ஒரு சில  ப்ரோடகாஷ்ட  சிஸ்டம் சேர்க்கப்பட வேண்டும் என்று ரிப்போர்ட்டில் கூறியுள்ளது. சுருக்கமாக, டிவி மற்றும் ரேடியோ சேனல்கள் ஒரு பக்கத்தில் தொடர்பு கொண்டு, எந்த நேரத்திலும் மில்லியன் கணக்கான பயனர்களைப் பூர்த்தி செய்ய முடியும். இந்த சேவையைப் பயன்படுத்துவதற்கு பயனர்கள் app யில் இன்டர்நெட் தேவையில்லை என்று டெலிகாம்டாக் மேலும் கூறுகிறது , ஏனெனில் நிறுவனம் சில ஸ்டோரேஜ்களை பிராட்காஸ்ட் மோடில் வைத்திருக்கும். என கூறப்படுகிறது 

சில வாரங்களுக்கு முன்பு ரிப்போர்ட்டில் படி Reliance Jio அதன் DTH  சர்விஸ்  தயார் செய்ய எந்த எதையும் செய்யாமல் இருந்தது மற்றும் நிறுவனம் அதன் ஹைபிரிட்  DTH  சர்விஸ்  வெளியிடுவதற்கு நிராகரிக்கப்பட்டது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo