Aadhaar-ration கார்ட் இன்னும் லிங்க் செய்யவில்லையா உடனே லிங்க் செய்யுங்க ரேஷன் கிடைக்காமல் போகலாம்

Updated on 01-Oct-2024

இன்னும் நீங்க ration கார்டை Aadhaar உடன் லிங்க் செய்யவில்லையா இதன் தேதி செப்டம்பர் 30 2024 வரை இருந்தது, அதாவது இன்று அக்டோபர் 1 வந்துவிட்டது நீங்கள் இன்னும் ஆதருடன் ரேஷன் கார்டை லிங்க் செய்யவில்லை உங்களுக்கு ரேஷன் கிடைப்பது கட் ஆகலாம், மேலும் இலவச ரேஷன் நன்மையும் கிடைக்காது நீங்கள் இது போல நடக்காமல் இருக்கவேண்டும் என்று எண்ணினால் வீட்டிலிருந்தபடி ஆதருடன் ரேஷனை லிங்க் செய்யலாம்

ஆதருடன் ரேஷன் கார்ட் ஏன் லிங்க் செய்ய வேண்டும்?

ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் லிங்க் செய்வது போலி ரேஷன் கார்டுகளை மூட உதவும். மேலும், குறைந்த விலையில் ரேஷனுக்குத் தகுதியானவர்கள் உண்மையிலேயே வசதியை அனுபவிக்க முடியும். ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் தானியங்கள் அரசால் வழங்கப்படுகின்றன

#Aadhaar-ration ஆன்லைனில் லிங்க் எப்படி செய்வது?

ஆனால் சில மக்கள் போலி ரேஷன் கார்ட் மூலம் இலவச ரேஷன் நன்மையை பெறுகிறார்கள் இது போல நடக்காமல் இருக்க ரேஷன் கார்ட் மூலம் ஆதார் கார்டை ரேஷன் உடன் லிங்க் செய்கிறார்கள், மேலும் பான் மற்றும் உங்கள் பேங்க் விவரங்கள் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் உங்கள் வருமானத்தைக் கண்காணிக்க முடியும்.

இதையும் படிங்க:டெலிகாம் ஆபரேட்டர் 1 அக்டோபரிலிருந்து மாற இருக்கிறது

Aadhaar-ration ஆன்லைனில் லிங்க் எப்படி செய்வது?

  • மாநில அரசின் அதிகாரப்பூர்வ PDS இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • இதன் பிறகு லாகின் க்ரிடேன்சியல் போடா வேண்டும்.
  • இதன் பிறகு Aadhaar Linking செக்சனில் சென்று ஆதார்-ரேஷன்- கார்ட் லிங்க் ஆப்சனில் க்ளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர் ரேஷன் கார்டு நம்பர் , ஆதார் நம்பர் உள்ளிட்ட மீதமுள்ள விவரங்களை உள்ளிட வேண்டும்.
  • அனைத்து தகவல்களையும் உள்ளிட்ட பிறகு, சரிபார்க்க ஒரு முறை பாஸ்வர்ட் உங்கள் ரெஜிஸ்ட்டர் செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு அனுப்பப்படும். இதற்குப் பிறகு OTP உள்ளிட வேண்டும்.
  • இதன் பிறகு ஒரு கண்பெர்மேசன் மெசேஜ் வரும் அதன் பிறகு ரேஷன் கார்டுடன் லிங்க் செய்யலாம்
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :