Ration Card யில் இலவசமாக E-KYC மொபைலில் இருந்து செய்யலாம் அது எப்படி

Updated on 13-Sep-2024
HIGHLIGHTS

Ration Card தொடர்பான கேள்விகள் பலரது மனதில் உள்ளது. ஆனால் ரேஷன் கார்டின் E-KYC பற்றி பார்க்கலாம்.

நீங்கள் எப்படி E-KYC செய்யலாம் என்பதைப் புரிந்துகொள்வது உங்களுக்கு எளிதாக இருக்கும்.

ஆன்லைன் செயல்முறையுடன் அனைத்தையும் பற்றிய முழுமையான தகவல்களை பற்றி பார்க்கலாம்

Ration Card தொடர்பான கேள்விகள் பலரது மனதில் உள்ளது. ஆனால் ரேஷன் கார்டின் E-KYC பற்றிய தகவலை நாங்கள் உங்களுக்கு வழங்கப் போகிறோம். அதன் உதவியுடன், வீட்டிலேயே நீங்கள் எப்படி E-KYC செய்யலாம் என்பதைப் புரிந்துகொள்வது உங்களுக்கு எளிதாக இருக்கும். மேலும், இதற்கு என்ன டாக்யுமேன்ட்கள் தேவைப்படும்? ஈன என்றல் இதன் உதவியுடன்

ஏனெனில் அதன் உதவியுடன் மட்டுமே நீங்கள் அனைத்து செயல்முறைகளையும் பின்பற்ற முடியும். பல விஷயங்களை மனதில் வைத்துக் கொள்வதும் முக்கியம். ஆன்லைன் செயல்முறையுடன் அனைத்தையும் பற்றிய முழுமையான தகவல்களை பற்றி பார்க்கலாம்

What is e-kyc?

E-KYC என்பது கஸ்டமர்களை அடையாளம் காணும் டிஜிட்டல் முறையாகும், இது எந்த அலுவலகத்திற்கும் செல்லாமல் கஸ்டமர்கள் ஆவணங்களை டிஜிட்டல் முறையில் அடையாளப்படுத்துகிறது. ஆதார் அடிப்படையிலான e-KYC என்றும் நாங்கள் அறிவோம், ஏனெனில் இது UIDAI மூலம் தானாகவே உங்கள் டேட்டாவை பெறுகிறது.

ரேஷன் கார்டுக்கான e-KYC க்கு ஜூன் 30 கடைசி தேதியாக அரசாங்கம் நிர்ணயித்திருந்தது, ஆனால் இன்னும் பலர் e-KYC செய்யவில்லை, இதைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் கடைசி தேதியை செப்டம்பர் 30 வரை நீட்டித்துள்ளது.

மொபைல் போனிலிருந்து Ration Card E-KYC- எப்படி செய்வது?

  • முதலில் நீங்கள் புட் மற்றும் லொஜிஸ்டிக் துறையின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • வெப்சைட் திறந்த பிறகு Ration Card KYC Online யின் ஆப்ஷனை சர்ச் செய்ய வேண்டும்.
  • இதற்குப் பிறகு, முழு பாரம் உங்கள் முன் திறக்கப்படும். இதில் நீங்கள் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும் உள்ளிட வேண்டும்.
  • இங்கு உங்களின் ரேஷன் கார்ட் நம்பர் போடா வேண்டும், அனைத்தும் செய்த பிறகு நீங்கள் Capture Code போடா வேண்டும்.
  • ஆதார் கார்டில் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு OTP வரும். இதற்குப் பிறகு, அனைத்து குடும்ப உறுப்பினர்களின் சரிபார்ப்பு செயல்முறை தொடங்கும்.
  • E-KYC ஐ முடிப்பதற்கு முன், நீங்கள் பயோமெட்ரிக்ஸுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து குடும்ப உறுப்பினர்களின் பயோமெட்ரிக்ஸ் செய்த பிறகு, நீங்கள் செயல்முறை பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அனைத்து விஷயங்களையும் முடித்த பிறகு, அனைத்து குடும்ப உறுப்பினர்களின் E-KYC செய்யப்படும்.

E-KYC செய்வதற்க்கு என்ன என்ன டாக்யுமென்ட் தேவைப்படும்.

நீங்களும் E-KYC செய்யப் போகிறீர்கள் என்றால் முதலில் உங்களிடம் ரேஷன் கார்டு இருக்க வேண்டும். அதன் உதவியுடன் மட்டுமே நீங்கள் செயல்முறையை முடிக்க முடியும். ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஆதார் அட்டையை முக்கிய ஆவணமாகப் பயன்படுத்தலாம். அதன் உதவியுடன், முழுமையான KYC ஐச் செய்ய முடியும், இது உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்

இதேஹையும் படிங்க :Talkcharge Scam: கேஷ்பேக் என ஆசையா துண்டி பணம் பறிக்கும் கும்பல்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :