Poco யின் வெப்சைட் இந்த இரண்டு நாட்டில் மூடப்படுகிறது காரணம் என்ன

Poco யின் வெப்சைட் இந்த இரண்டு நாட்டில் மூடப்படுகிறது காரணம் என்ன

Poco அதன் க்ளோபல் மற்றும் UK யில் வெப்சைட்டை மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, அதாவது டிசம்பர் 31, 2024 மூடப்படும், பிராண்ட் தனது சேவையை ஒரு பெரிய செயல்பாட்டு மூலோபாயத்தின் ஒரு பகுதியாக Xiaomi இன் சுற்றுச்சூழல் அமைப்புக்கு மாற்றுகிறது.

அக்டோபர் 21 முதல், Poco இணையதளங்களில் வாங்குதல்கள் இனி சாத்தியமில்லை, மேலும் Poco புள்ளிகள் மற்றும் கூப்பன்கள் போன்ற விசுவாசத் திட்டங்கள் Xiaomiயின் தளத்திற்கு மாற்றப்படும். கஸ்டமர்கள் ஆர்டர், ரிவ்யூ மற்றும் ட்ரேகிங் தகவல் ஆட்டோமேட்டிக்காக ட்ரேன்ஸ்பர் ஆகிவிடும், இதன் மூலம் நிறுவனம் கூறுவது என்னவென்றால்,இதனால் எந்த சேவையிலும் இடையுறு இருக்காது.இருப்பினும் ஸ்டேன்ட்அலோன் Poco Store ஆப் யின் இந்த மைக்ரோசெசன் யின் பகுதியாக இருக்காது மற்றும் வெப்சைட் மூடப்பட்டவுடன் அது வேலை செய்யது

Poco யின் வெப்சைட் இந்த நாட்டில் மூடப்படும்

Poco அதன் க்ளோபல் மற்றும் யூகே வெப்சைட் யின் ஒரு பப்ளிக் நோட்டிஸ் கொண்டு வந்துள்ளது, இந்த நோட்டிசில் கூறப்பட்டுவது என்ன்வேட்றல் டிசம்பர் 31, 2024. மூடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் வெப்சைட் மற்றும் டொமின இரண்டையும் மூடப்படும் xiaomi யின் சப் பிராண்டன Xiaomi சப் பிராண்ட் இரண்டு டொமைன்களும் Mi.com க்கு மாற்றப்படும் என்றும் கூறியுள்ளது. Xiaomi யின் சேவை மையங்கள் மற்றும் தளங்கள் போன்ற மாற்று வழிகள் மூலம் கஸ்டமர்கள் தொடர்ந்து உதவிகளைப் பெறுவார்கள் என்று Poco உறுதியளித்துள்ளது.

UK கஸ்டமர்கள் எந்தவொரு சேவை தொடர்பான கேள்விகளுக்கும் சோசியல் மீடியா தளங்களைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், அதே நேரத்தில் உலகளாவிய கஸ்டமர்கள் Xiaomi யின் விரிவாக்கப்பட்ட உள்ளூர் சேவை மையங்களின் நெட்வொர்க் மூலம் சப்போரடை பெறலாம்.

Poco கூறுவது என்னவென்றால், இந்த மாற்றம் வளங்களை மையப்படுத்தவும், செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கவும் செய்யப்படுகிறது, பிராண்ட் அதன் தயாரிப்பு வரிசை மற்றும் மென்பொருள் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த அனுமதிக்கிறது. மேலும், இணையதளம் மூடப்பட்டாலும், உயர்தர தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு Poco உறுதியுடன் இருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Poco யின்படி அந்த சோசியல் மீடியா பேனலில் எந்த ஒரு அப்டேட் மற்றும் தகவலுக்கு ப்ரைமரி கம்யூனிகேசன் அவுட்லெட் வடிவில் வேலை செய்கிறது இந்த மாற்றம் Poco யின் செயல்பாடுகள் இன்னும் ஒழுங்கமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, இந்த மாற்றம் பயனர்களுக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது. அதே நேரத்தில், நீங்கள் இந்தியாவில் வசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் Poco யின் இந்திய டொமைனை முன்பு போலவே தொடர்ந்து பயன்படுத்த முடியும்.

அதாவது நாங்கள் ஏற்கனவே கூறியது படி டிசம்பர்,31 மூடப்படும் அதன் பிறகு இதை அணுகும் பயனர்கள் Xiaomiயின் இயங்குதளத்தில் உள்ள தொடர்புடைய பக்கத்திற்கு திருப்பி விடப்படுவார்கள். தனித்த Poco Store ஆப்ஸ் இந்த இடமாற்றத்தின் ஒரு பகுதியாக இருக்காது மேலும் இணையதளம் மூடப்பட்ட பிறகு செயல்படாது.

இதையும் படிங்க: Infinix யின் முதல் பிலிப் போன் இந்தியாவில் அறிமுகம் இதை பார்த்த அசந்து போவிங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo