digit zero1 awards

அசத்தலான சூப்பர் வேல்யூ பொருட்களுடன் அருமையான ஆபர்

அசத்தலான சூப்பர் வேல்யூ பொருட்களுடன் அருமையான ஆபர்
HIGHLIGHTS

Paytm இன்று இந்த அசத்தலான பொருட்களை வாங்குவதன் மூலம் சிறப்பு கேஷ்பேக் சலுகையும் பெறலாம்

Paytm  மால் தொடர்ந்து பல பொருட்கள் ஆபர் வாரி  வழங்குகிறது அதனை தொடர்ந்து paytm  மால் இந்த போர்டுகளில் அசத்தலான சலுகையை வாரி  இறைக்கிறது இதனுடன் நீங்கள் இதுவரை கிடைக்காத பொருட்களில் சிறப்பு சலுகையை வழங்குகிறது இந்த லிஸ்டில் சோலார் லைட், மினி ஏர் கூலர்,ட்ரிம்மர் டூல் கிட் வாட்ச், வாலட்  என பல பொருள்களில் மிக அருமையான சலுகையை வழங்குகிறது நீங்கள் இதை இங்கிருந்து வாங்குவதன் மூலம் கேஷ் சலுகையை பெற்று உங்கள் பணத்தை மிச்ச படுத்துங்கள்.

Solar Emergency Light Lantern Solar Lights
உங்கள் லைட் இல்லை என்றால்  இந்த சோலார் லைட் உங்கள் வீட்டடி பிரகாசம் ஆக்கும்  இதன் விலை 339ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதில் ONCEAMONTH கூப்பன் கோட் செலுத்தி கேஷ்பேக் பெறலாம் இதன் பிறகு நீங்கள் இதை 139 ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் இதில் 1500 mah பேட்டரி இருக்கிறது இதை இங்கிருந்து வாங்கலாம்  

UDTIP Mini Water Cooler Turbine With Aroma Air Usb
உங்க வீட்டுக்கு ஒரு மினி வாட்டர் கூலர் வேணுமா இதோ அசத்தலான டிசைன் உடன் அரோமா ஏர் USB  யின் விலை 326ருபாய் மட்டுமே இருக்கிறது இதனுடன் நீங்கள் இதில் கேஷ் பேக் பெற ONCEAMONTH கூப்பன் கோட் பயன்படுத்தி  வெறும் 126ரூபாய்க்கு வாங்கி செல்லலாம். இது பிளாஸ்டிக் பொருளை கொண்டு செய்யப்பட்டுள்ளது. இதை இங்கே இருந்து வாங்கலாம் 

Nova NS-7 Professional Cordless Trimmer for Men (Assorted)

நீங்க நீண்ட நாட்களாக ஒரு அழகிய ட்ரிம்மர் வாங்கணும் என்று காத்து கொண்டிருக்கிர்களா இதோ இந்த அழகிய ட்ரிம்மர் இதன் விலை 345ருபாய் மட்டுமே இருக்கிறது இதனுடன் நீங்கள் இதில் கேஷ் பேக் பெற ONCEAMONTH கூப்பன் கோட் பயன்படுத்தி  வெறும் 145ரூபாய்க்கு வாங்கி செல்லலாம். இது நோவா ப்ராண்ட் கொண்டுள்ளது . இதை இங்கே இருந்து வாங்கலாம் இதனுடன் இதில் 15 நாட்களின் செல்லர் வரண்டியும் இருக்கிறது இதை இங்கே இருந்து வாங்கலாம் 

Jackly 31 In 1 Screw Driver Set (Magnetic Tool Kit)
உங்களுக்கு  ஸ்கிறீவ் ட்ரைவர் செட் யின் மேக்னெட்டிக் டூல் கிட்  வாங்கணும் நீங்கள் இதை மிகவும் குறைஞ்ச விலையில் 95ரூபாய்க்கு இதை வாங்கலாம் இந்த டூல் கிட்  உங்களுக்கு பல வகையில் உதவும் நீங்கள் இதை இங்கே இருந்து வாங்கலாம்.

Wake Wood Black Dial Watch For Men with Free Wallet + Ear Phone + Aux Cable + OTG
 உங்களுக்கு ஒரு டயல் வாட்ச் வேணுமா இதோ அசத்தலான டயல் வாட்ச் உடன் கிடைக்கிறது வாலேட் இயர்போன் மற்றும் இதனுடன் OTG கேபிள் அனைத்து பொருட்களும் அடங்கும் இதன் விலை 199ரூபாய்க்கு  கிடைக்கிறது மேலும் உங்களுக்கு இதில் கேஷ் பேக்  சலுகையும் இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை இங்கே இருந்து வாங்கலாம்.

David Martin Combo of Black & Brown Wayfarer Sunglass
இந்த வெய்யிலை  தாக்கு பிடிக்க சன் க்ளாஸ்  வாங்கணுமா இதோ இங்கே கிடைக்கிறது காம்போ  சன்க்ளாஸ் இது உங்களுக்கு  ப்ளாக் மற்றும் ப்ரவுன் கலரில் கிடைக்கும் இதன் விலை 149ரூபாய்க்கு  கிடைக்கிறது மேலும் உங்களுக்கு இதில் கேஷ் பேக்  சலுகையும் இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை இங்கே இருந்து வாங்கலாம்.

Jack Klein Gift Box Black Dial Golden Strap Quartz Analogue Wrist Watch , Belt And Wallet
நீங்கள் உங்கள் நண்பர்களுக்கோ அல்லது உறவினருக்கோ ஒரு நல்ல கிப்ட் கொடுக்கணும்னு நினைக்கிறீங்களா இதோ இந்த அழகிய கிப்ட் பாக்சில்  உங்களுக்கு உங்களுக்கு கோல்டன் ஸ்ட்ராப் உடன் ஒரு அழகிய வாட்ச் மற்றும் இதில் உங்களுக்கு பெல்ட்  வாலட்  என பல பொருட்கள் அடங்கியுள்ளது. இதன் விலை 299ரூபாய்க்கு கிடைக்கிறது இதில் கேஷ் பேக் பெற ONCEAMONTH கூப்பன் கோட் பயன்படுத்தி  வெறும் 99ரூபாய்க்கு வாங்கி செல்லலாம். இதை இங்கே இருந்து வாங்கலாம்.

Wireless Bluetooth Headset With In Line Button For Music & Call +Additional Vibrator Inside Headset For Call Notification By BS Enterprise
உங்களுக்கு ஒரு ப்ளூடூத் ஹெட்செட்  இதில் நீங்கள் ம்யூசிக் கேட்பது மட்டுமல்லாமல் நீங்கள் இதில் கால் பேசும் அம்சமும் இருக்கிறது. இதன் விலை 343ரூபாய்க்கு இருக்கிறது  இதில் கேஷ் பேக் பெற ONCEAMONTH கூப்பன் கோட் பயன்படுத்தி  வெறும் 143ரூபாய்க்கு வாங்கி செல்லலாம். இதை இங்கே இருந்து வாங்கலாம்.

இதனுடன் நீங்கள் மேலும் பல டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள் 

இப்பொழுது Cashify  யில் உங்கள் பழைய மொபைல்களை Cashify இல் விற்பனை செய்வதன் மூலம் உடக்குடன் நீங்கள் பணத்தை பெற முடியும் இதனுடன். ரூ 200 க்கு கூடுதல் பயன் பெற DIGIT பாஸ்வர்ட் பயன்படுத்துங்கள்

குறிப்பு :- இதன் விலையில் மாறுதல் ஏற்படலாம் ஏன்  என்றால்  செல்லர் மாறுவதால் இதன் விலைகளும் மாறுதல் ஏற்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo