Paytm யூசரா நீங்க இனி FASTag பிப்ரவரி 29 முதல் வேலை செய்யாது இதை DeActive எப்படி செய்வது?
RBI (இந்திய ரிசர்வ் வங்கி) புதன்கிழமை பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது
பிப்ரவரி 29க்குப் பிறகு எந்தவொரு வாடிக்கையாளரின் அக்கவுண்டிலும் டெபாசிட் செய்ய Paytm Payments பேங்க் அனுமதிக்கப்படாது
பேங்க் ஒழுங்குமுறைச் சட்டம்-1949 யின் பிரிவு 35A இன் கீழ் Paytm Payments பேங்கின் எதிராக RBI இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
RBI (இந்திய ரிசர்வ் வங்கி) புதன்கிழமை பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, இது Paytm Payment Bank Limited-க்கு ஒரு அடியை அளிக்கிறது. இந்த தகவலை மத்திய பேங்க் வெளியிட்டுள்ள ப்ரெஸ் ரிலீஸில் வெளியிட்டது, Paytm பேமென்ட் பேங்க் லிமிடெட் (PPBL) பேங்கின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவில்லை என்று வெளிப்புற தணிக்கையாளர்களின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது இதனால் ரிசர்வ் பேங்க் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
Paytm மூலம் டெப்பாசிட் செய்ய முடியாது
பிப்ரவரி 29க்குப் பிறகு எந்தவொரு வாடிக்கையாளரின் அக்கவுண்டிலும் டெபாசிட் செய்ய Paytm Payments பேங்க் அனுமதிக்கப்படாது என்று RBI தெரிவித்துள்ளது. வாலெட் உட்பட எந்த கடன் பரிவர்த்தனையும் அனுமதிக்கப்படாது என்று அது கூறுகிறது. வாடிக்கையாளர்கள் மீதம் உள்ள தொகையை எடுக்கவோ அல்லது பயன்படுத்தவோ அனுமதிக்கப்படும் என ரிசர்வ் பேங்க் தெரிவித்துள்ளது.
Action against Paytm Payments Bank Ltd under Section 35A of the Banking Regulation Act, 1949https://t.co/bswaWHSxtk
— ReserveBankOfIndia (@RBI) January 31, 2024
பேங்க் வாடிக்கையாளர்கள் சேவிங் அக்கவுன்ட் கரண்ட் அக்கவுன்ட் ப்ரீபெய்ட் இன்ச்ஸ்ட்ருமேன்ட்ஸ் FASTag, தேசிய பொது மொபிலிட்டி கார்டு (NCMC) உள்ளிட்ட தங்கள் அக்கவுண்ட்களிளிருந்து பேலன்ஸ் தொகையை திரும்பப் பெறுதல் அல்லது பயன்படுத்துதல் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி அனுமதிக்கப்படும்.
அதாவது, சேவிங் பேங்க் அக்கவுன்ட் கரண்ட் அக்கவுன்ட் மற்றும் ஃபாஸ்டாக் போன்றவற்றில் ஏற்கனவே டெபாசிட் செய்யப்பட்ட தொகையை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் திரும்பப் பெறலாம் அல்லது பயன்படுத்தலாம்,பேங்க் ஒழுங்குமுறைச் சட்டம்-1949 யின் பிரிவு 35A இன் கீழ் Paytm Payments பேங்கின் எதிராக RBI இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
RBI Paytm யில் ஏக்சன் எடுக்க காரணம் என்ன?
ரிசர்வ் பேங்கின் இந்த நடவடிக்கையின் முதல் இலக்கு Paytm யின் பேங்க் செயல்பாடுகள் ஆகும், இது வாடிக்கையாளர்கள் தங்கள் பேங்க் வெளிப்புற பேங்குடன் இணைக்கப்பட்டிருக்கும் வரை டிஜிட்டல் கட்டணங்களுக்கு Paytm ஐப் பயன்படுத்த அனுமதிக்கிறது.
இதையும் படிங்க:Vi பயனர்களுக்கு சந்தோசமான செய்தி விரைவில் 5G சேவை
இவை அனைத்திற்கும் மத்தியில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது மற்றும் உத்தரவின் கீழ், புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதற்கான தடையுடன், 29 பிப்ரவரி 2024 முதல் ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்களின் அக்கவுண்டிலும் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதற்குத் தடை விதிக்கப்படும்.
Paytm FASTag பிப்ரவரி 29 பிறகு என்ன ஆகும்
Paytm FASTag வாடிக்கையாளர்கள் தங்கள் பேலன்ஸ் நிரப்புவதற்கு RBI அனுமதித்துள்ளது, ஆனால் மார்ச் 1 முதல், இந்த சாதனங்களில் அவர்கள் அதிக பணத்தை டெபாசிட் செய்ய முடியாது.
FASTag Deactive எப்படி செய்வது?
- உங்கள் மொபைல் போனில் Paytm ஆப்பை டவுன்லோட் செய்யவும் ஏற்கனவே உள்ள க்ரிடேன்சியல் பயன்படுத்தி லோகின் செய்யவும்.
- இப்பொழுது சர்ச் பாரில் FASTag டைப் செய்து பிறகு Servicesசெக்சன் கீழ் Manage FASTag அழுத்தவும்
- இப்பொழுது நீங்கள் ஒரு புதிய ஸ்க்ரீனுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள், அங்கு உங்கள் Paytm நம்பருடன் இணைக்கப்பட்ட அனைத்து செயலில் உள்ள FASTag அக்கவுண்ட்களை காண்பீர்கள்.
- பக்கத்தின் கீழே செல்கமற்றும் Help & Support’யில் க்ளிக் செய்யவும்.
- இப்பொழுது Need help with non-order related queries? யில் அழுத்தவும் மற்றும் ‘Queries related to updating FASTag profile’ ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
- இப்பொழுது நீங்கள் ஒரு ‘I want to close my FASTag’ ஆப்சன் பார்ப்பதற்கு கிடைக்கும் அதி க்ளிக் செய்து இதுக்கு அடுத்த வர ஸ்டேப்களை போலோ செய்யவும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile