Passport இனி எளிதாக அப்ளை செய்யலாம் இனி டாக்யுமென்ட் தேவை இல்லை

Updated on 17-Jul-2024
HIGHLIGHTS

Passport என்பது உலகளவில் பயணம் செய்வதற்க்கு முக்கிய டாக்யுமேன்டாக கருதப்படுகிறது

ல முக்கிய வேலைகளுக்காக வெளிநாடு செல்லும்போது இது அவசியம் தேவைப்படுகிறது

டாக்மேன்ட்கள் சுமக்காமல் கூட உங்கள் வேலை முடிந்துவிடும்

Passport என்பது உலகளவில் பயணம் செய்வதற்க்கு முக்கிய டாக்யுமேன்டாக கருதப்படுகிறது இது பல வேலைகளுக்கு முக்கிய பயன்படகும் சிலர் கல்விக்காக, செல்கிறார்கள், வெளிநாட்டு வேலைகள், சுற்றுலா செல்வதற்க்கு என பல முக்கிய வேலைகளுக்காக வெளிநாடு செல்லும்போது இது அவசியம் தேவைப்படுகிறது

நீங்கள் பாஸ்போர்ட்டை உருவாக்க நினைத்தால், இப்பொழுது நீங்கள் எளிதாக அதை செய்ய முடியும் . ஏனென்றால் டாக்மேன்ட்கள் சுமக்காமல் கூட உங்கள் வேலை முடிந்துவிடும். இது எப்படி சாத்தியம் என்று இப்போது நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கலாம் அது எப்படி என்பதை பார்க்கலாம்.

புதிய விதி மாற்றப்பட்டது

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புதிய விதி மாற்றப்பட்டது, இப்பொழுது எந்த வித டாக்யுமென்ட் கொண்டு போகமலே பாஸ்போர்ட் அப்ளை செய்யலாம் , ஆனால் உங்களின் அனைத்து டாக்யுமேண்டும் Digilocker ஆப் யில் அப்லோட் செய்ய வேண்டும்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே இந்த விதிகளை வெளியுறவு அமைச்சகம் மாற்றியது. இதற்குப் பிறகு, டாக்யுமேன்ட்களை எடுத்துச் செல்ல மறந்தவர்களுக்கு வேலை மிகவும் எளிதாகிவிட்டது.

டாக்யுமென்ட் Digilocker ஆப் யில் எப்படி அப்லோட் செய்வது ?

டாக்யுமேன்ட்களை டவுன்லோட் செய்ய நீங்கள் தனியாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. முதலில், ஆப்பை டவுன்லோட் செய்த பின்னர் டாக்யுமேன்ட்களின் விவரங்களை உள்ளிட்டு அனைத்து ஆவணங்களையும் அப்லோட் செய்ய வேண்டும்.

பாஸ்போர்ட் யின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை நீங்கள் 36 பக்க பாஸ்போர்ட்டைப் பெற விரும்பினால், நீங்கள் 1500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். 60 பக்கங்களுக்கு கட்டணம் ரூ.2 ஆயிரம். ஆனால் இதற்கு முன் நீங்கள் அனைத்து டாக்யுமேன்ட்களை சேகரிக்க வேண்டும்.

இதையும் படிங்க:Aadhaar SIM Fraud நீங்களும் மாட்டி இருக்கீங்களான்னு செக் பண்ணுங்க இப்படி

ஆன்லைனில் Passport எப்படி அப்ளை செய்வது?

  • முதலில் பாஸ்போர்ட் seva அதிகாரபூர்வ ஆனலைன் portal (passportindia.gov.in) செல்ல வேண்டும் மற்றும் ஹோம் பக்கத்திலிருக்கும் Register Now லிங்கில் க்ளிக் செய்யவும்.
  • Application நிரப்ப வேண்டும் அதில் Apply for Fresh Passport/Re-issue of Passport லிங்கில் க்ளிக் செய்து பிறகு அங்கு கேட்கப்படும் தகவல் நிரப்பவும்.
  • பின்னர் பணம் செலுத்துதல் மற்றும் ஷேட்யுள் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்
  • இதற்குப் பிறகு, கட்டணத்தை செலுத்த வேண்டும்
  • இதன் பிறகு பாரம் சப்மிட் செய்யவும்
  • அதன் பிறகு அப்ளிகேசன் பிரிண்ட் ஆப்சனில் க்ளிக் செய்யவும்
  • இதற்குப் பிறகு, தேவையான அனைத்து டாக்யுமேன்ட்கள் மற்றும் நீங்கள் சமர்ப்பித்த அப்ளிகேசனுடன் திட்டமிடப்பட்ட தேதியில் அருகிலுள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திராவுக்குச் செல்லவும்.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :