PAN 2.0 என்றால் என்ன PAN card QR கோட் எப்படி வேலை செய்யும்
Permanent Account Number (PAN) இது ஒரு முக்கிய ஆவணமாகும், நம்மில் பெரும்பாலோருக்கு வரி தாக்கல் செய்வதிலிருந்து பேங்க் அக்கவுன்ட் திறப்பது வரை முக்கிய ஆவணமாக PAN கார்ட் தேவைபடுகிறது, உங்கள் பான் கார்டு ஸ்மார்ட்டாகவும், வேகமாகவும், மேலும் பாதுகாப்பானதாகவும் மாறியிருந்தால் கற்பனை செய்து பாருங்கள். புதிய PAN 2.0 என்ன அதனால் என்ன பயன் என்பதை முழுசாக பார்க்கலாம்.
சமிபத்தில் , பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA), 1,435 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. வரி தொடர்பான சேவைகளை மிகவும் திறமையாகவும், அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதற்கான ஒரு முக்கிய அடியை எடித்து வைத்துள்ளது.
PAN 2.0 என்றால் என்ன?
PAN 2.0 என்பது சமிபத்திய PAN/TAN எகொசிஸ்டத்தின் அப்க்ரேட் வெர்சனாகும். இது வருமான வரி செலுத்துவோரின் டிஜிட்டல் அனுபவத்தை மேம்படுத்த டிசைன் செய்யப்பட்டுள்ளது . இது வரி செலுத்துவோர் ரெஜிஸ்ட்ரேசன் சேவைகள் செயல்படும் விதத்தை மறுசீரமைப்பதை நோக்கமாகக் கொண்ட இ -ஆளுமை முயற்சியாகும். PAN 2.0 உடன், PAN வெரிபிகேசன் சேவைகள் உட்பட முக்கிய மற்றும் கூடுதல் PAN தொடர்பான செயல்பாடுகள் இரண்டும் தொழில்நுட்பம் சார்ந்த மாற்றத்திற்கு உட்படும்.
PAN 2.0 நன்மைகள் என்ன என்ன?
PAN 2.0 திட்டம் வரி செலுத்துவோருக்கு பல நன்மைகளை வழங்கும், இது ஒரு அப்க்ரேட் மட்டுமல்ல, டிஜிட்டல் இந்தியா இயக்கத்தில் ஒரு முக்கிய படியாகவும் இருக்கும்:
- வேகமான சேவைகள்: இது PAN/TAN. அப்டேட் அல்லது அப்ளை செய்யும்போது , பாஸ்டன மற்றும் அப்டேட் சேவை தரத்தை எதிர்பார்க்கலாம்
- நிலதன்மாய் மற்றும் துல்லியம்: இது “உண்மையின் சிங்கிள் சோர்ஸ் ஆதாரமாக” செயல்படும், டேட்டா சீரானதாகவும் நம்பகமானதாகவும் இருப்பதை உறுதி செய்யும்.
- எகோ பிரன்ட்லி மற்றும் விலை குறைந்தவை : இந்த புதிய செயல்முறையின் கீழ் பேப்பர் வாரக் வேலை சற்று குறைவாக் இருக்கும் இதன் மூலம் குறைந்த விலை மற்றும் என்விரோன்மேன்ட் பிரண்ட்லியாக இருக்கும்.
- பாதுகாப்பான இன்ப்ரஸ்டக்ஜர்: இந்த அப்டேட் செய்யப்பட்ட சிஸ்டமுடன் உங்களின் டேட்டா பாதுகாப்பாகவும் மற்றும் பல மடங்கு பாதுகாக்கும்.
PAN கார்ட் யில் இருக்கும் QR code.
PAN 2.0 யின் அற்புதமான அம்சங்களில் ஒன்று PAN கார்டுகளில் QR கோட்களை அறிமுகப்படுத்துவதாகும். அரசாங்க அமைப்புகளின் அனைத்து டிஜிட்டல் சிஸ்டம்களும் PAN ஒரு பொதுவான அடையாளங்காட்டியாக மாற்றுவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
டிஜிடல் இந்தியாவின் சப்போர்டிங்
டிஜிட்டல் தளங்களின் PAN ஒன்று இணைப்பதன் மூலம் PAN 2.0 திட்டம் அரசாங்கத்தின் டிஜிட்டல் இந்தியா மிசியன் பலப்படுத்துகிறது.
இதையும் படிங்க:டிசம்பர் 1 முதல் OTP வராத ? TRAI புதிய ரூல் என்ன Jio, Airtel, Vi மற்றும் BSNL கஸ்டமர்கள் தெருஞ்சிகொங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile