இன்னும் இரண்டு நாட்களில் ஆதார் அப்டேட் செய்து விடுங்கள்,காரணம் இது தான்.

Updated on 12-Jun-2023
HIGHLIGHTS

ஆதார் கார்ட் இன்றைய காலத்தில் மிகவும் முக்கியமான டாக்யூமென்ட் ஆகு

உங்கள் ஆதார் கார்ட் 10 ஆண்டுகளாக எந்த ஒரு அப்டேட்டும் செய்யவில்லை என்றால், நீங்கள் அதை அப்டேட் செய்ய வேண்டியது அவசியமாகும்.

, ஜூன் 14 வரை நீங்கள் உங்களின் ஆதரை இலவசமாக அப்டேட் செய்யலாம்,

ஆதார் கார்ட் இன்றைய காலத்தில் மிகவும் முக்கியமான டாக்யூமென்ட் ஆகும், நீங்கள் ஆதார் இஸ்யூ செய்ததிலிருந்து  அப்டேட் செய்யவில்லையா, அதாவது உங்கள் ஆதார் கார்ட் 10 ஆண்டுகளாக எந்த ஒரு அப்டேட்டும் செய்யவில்லை என்றால், நீங்கள் அதை அப்டேட்  செய்ய வேண்டியது அவசியமாகும்.

உங்களின் ஆதார் கார்ட் 10 ஆண்டிற்கும் பழமையானதாக இருந்தால், ஜூன் 14 வரை நீங்கள் உங்களின் ஆதரை இலவசமாக அப்டேட் செய்யலாம், 14 ஜூன்க்கு பிறகு நீங்கள் உங்களின் ஆதரை அப்டேட் செய்ய 50 ரூபாய்  கொடுக்க வேண்டி இருக்கும், ஜூன் 14 வரை ஆன்லைன் ஆதார் அப்டேட்டுக்கான கட்டாயக் கட்டணத்தை அரசாங்கம் தள்ளுபடி செய்துள்ளது. யுஐடிஏஐ (UIDAI) மார்ச் 15 முதல் ஜூன் 14 வரை ஆதார் ஆன்லைனில் இலவசமாக அப்டேட் செய்யலாம். நீங்கள் https://myaadhaar.uidai.gov.in மூலம் சென்று அப்டேட் செய்யலாம். UIDAI tweet, யின் படி ஆதார் கார்ட் 10 ஆண்டுகளாக இன்னும் இரண்டு நாட்களுக்குள் அப்டேட் செய்து கொள்ளலாம், 

.ஆன்லைனில் ஆதாரை எப்படி அப்டேட் செய்வது?

  • முதலில் ஆதாரின் அதிகாரபூர்வ வெப்சைட்டான https://myaadhaar.uidai.gov.in/ யில் செல்ல வேண்டும்.
  • இங்கே மேலே, நீங்கள் myAadhaar விருப்பத்தைக் காண்பீர்கள், அதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • இதன் பிறகு நீங்கள் அப்டேட் ஆதார் செக்சனில் க்ளிக் செய்ய வேண்டும்
  • பிறகு பயனர் தங்களின் ஆதார் நம்பர் மற்றும் செக்யூரிட்டி கோடை போடா வேண்டும்.
  • அதற்கு பதிலாக, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும், அதில் நம்பர் வெரிஃபை செய்ய வேண்டும்.
  • இதன் பிறகு உங்கள் முகவரி, போன் நம்பர் அல்லது பிறந்த தேதி போன்ற தகவலை போடா வேண்டும்.
  • இந்த தகவலை அங்கீகரிக்க, சில ஆவணங்களின் போட்டோ காப்பி அப்ளோடு செய்ய வேண்டும்.
  • இதன் பிறகு நீங்கள் உறுதி செய்து சபமிட் பட்டனில் க்ளிக் செய்யவும்.
  • இதன் பிறகு ஒரு யூனிக் அப்டேட் ரெகுவஸ்ட் நம்பர்  (URN)  வரும் அதில் ஆதார் நம்பரை அப்டேட் செய்ய முடியும்.
  • குறிப்பு:- நீங்கள் ஆன்லைனில் ஆதாரை அப்டேட் செய்தால் ஆதார் அப்டேட் கட்டணத்தில் இலவசமாக செய்ய முடியும் .

https://twitter.com/UIDAI/status/1636255772613943298?ref_src=twsrc%5Etfw

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :