Ola Maps யில் டேட்டா திருட்டுகாரணமாக நோட்டிஸ்

Ola Maps யில் டேட்டா திருட்டுகாரணமாக நோட்டிஸ்
HIGHLIGHTS

தயாரிப்புகள் மூலம் Ola map காப்பி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது

கஸ்டமர்கள் API ஆப் நிரலாக்க இன்டர்பேஸ் மற்றும் SDK (சாப்ட்வேர் டெவலப்மென்ட் டூல்கள் ) ஆகியவற்றை காப்பி செய்துள்ளார்கள்

ஜூன் 2021 யில் Ola Electric CE Info Systems உடன் தன் டேட்டா பயன்படுத்துவதற்கு ஒரு சமரசம் செய்து கொண்டா

MapMyIndia யின் தாய் நிறுவனம்ன CE Info Systems Ola MapMyIndia யின் டேட்டாவை கேச்சிங், சேமிங் மற்றும் கோ-மிங்லிங் மற்றும் ரிவர்ஸ் இன்ஜினியரிங் உரிமம் பெற்ற தயாரிப்புகள் மூலம் Ola map காப்பி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது, இது 2021 யில் தடைசெய்யப்பட்டது. கையொப்பமிடப்பட்டது.

CE Info Systems யின் Ola Electrics “எங்கள் கஸ்டமர்களுக்கு சொந்தமான OLA மேப்பை உருவாக்க, ப்ரைவசி ஆதாரங்களில் இருந்து எங்கள் கஸ்டமர்கள் API ஆப் நிரலாக்க இன்டர்பேஸ் மற்றும் SDK (சாப்ட்வேர் டெவலப்மென்ட் டூல்கள் ) ஆகியவற்றை காப்பி செய்துள்ளார்கள் உங்களின் சட்டவிரோத நோக்கங்களை மேம்படுத்தவும், பிஸ்னசில் வளர்ச்சியடையவும் எங்கள் கஸ்டமர்களின் பிரத்தியேகத் டேட்டா உங்களால் காப்பி செய்யப்பட்டுள்ளது என்று உறுதியாகக் கூறப்பட்டுள்ளது.

“ஓப்பன் மேப் மூலம் உங்களின் சொந்த API மற்றும் மேப் டேட்டா /ஓலா மேப்களுய் உருவாக்கியுள்ளீர்கள் என்ற உங்கள் அறிக்கை தவறானது என்று நிறுவனம் தனது சட்ட ஆவணத்தில் தெரிவித்துள்ளது.

ஜூன் 2021 யில் Ola Electric CE Info Systems உடன் தன் டேட்டா பயன்படுத்துவதற்கு ஒரு சமரசம் செய்து கொண்டார். இப்பொழுது CE Info Systems யல் Ola சட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஓலா ஒப்பந்த விதிமுறைகளை மீறியதாகவும், சட்டத்தை மீறியதாகவும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. Ola யின் CE info system ஓலா டேட்டாவை தவறாகப் பயன்படுத்தியது மற்றும் அதில் மாற்றங்களைச் செய்துள்ளது, இது ஒப்பந்தத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், ஓலா CE CE Info Systems பதிப்புரிமையை மீறியுள்ளது, ஏனெனில் அது அவர்களின் சோர்ஸ் கோட் காப்பி செய்யப்பட்டுள்ளது

ரைடு அக்ரிகேட்டர் ஓலா ஜூலை தொடக்கத்தில் ஓலா வரைபடத்தை வெளியிட்டது. ஓலாவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் ட்விட்டரில், “கடந்த மாதம் அஸூரிலிருந்து வெளியேறிய பிறகு, நாங்கள் இப்போது கூகுள் மேப்ஸை முழுமையாக விட்டுவிட்டோம். நாங்கள் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் செலவழித்து வந்தோம், ஆனால் இந்த மாதம் எங்கள் உள்நாட்டில் உள்ள ஓலா மேப்பின் அளவை 0 ஆகக் குறைத்துள்ளோம்.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் IPO ரூ.6100 கோடிக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நிறுவனம் பங்கு விலையை ரூ.72 முதல் ரூ.76 வரை நிர்ணயித்துள்ளது. பெரிய முதலீட்டாளர்கள் ஆகஸ்ட் 1 முதல் ஏலம் எடுக்கத் தொடங்குவார்கள்.

ஓலா மேப்ஸ் வெளியான ஒரு மாதத்திலேயே சர்ச்சையில் சிக்கியது. CE இன்ஃபோ சிஸ்டம்ஸ், அதன் அறிவிப்பில், ஓலா தனது ரகசியத் தகவல் மற்றும் வர்த்தக ரகசியங்களை தவறாகப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளது. நியாயமற்ற வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் ஓலா வேண்டுமென்றே தங்கள் வணிகத்திற்கு தீங்கு விளைவித்து, தனக்குத்தானே லாபம் ஈட்டியுள்ளது, இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நிறுவனம் கூறுகிறது.

இதையும் படிங்க: Google Maps யில் வருகிறது 6 புதிய அம்சம் இப்பொழுது எளிதாக பயணம் செய்யலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo