புதிம Sim card Rule இன்று முதல் ஆரம்பம், இந்த 3 விசயங்களை தெருஞ்சிகொங்க

Updated on 04-Dec-2023
HIGHLIGHTS

New SIM Card Rules இது முதன்முதலில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது

தற்போது டிசம்பர் 1ஆம் தேதி முதல் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது

டெலிக்ராம் ஆபரேட்டரால் மற்றும் டிஸ்ட்ரிப்யுட்டார் ரெஜிஸ்டர் செய்யப்படுவதும் அவசியம்.

New SIM Card Rules இது முதன்முதலில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது டிசம்பர் 1ஆம் தேதி முதல் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அக்டோபர் மாதம் முதல் இவை செயல்படுத்தப்பட உள்ளன. இந்த விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், சில விஷயங்களில் பெரிய அளவிலான மாற்றங்கள் காணப்படலாம்.

தற்போது மொத்த சிம் கார்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை தவிர உங்களின் POS Franchisees இருக்கிறது என்றால்,அதன் ரெஜிஸ்ட்ரேசன் மிகவும் முக்கியமானது. இது தவிர, டெலிக்ராம் ஆபரேட்டரால் மற்றும் டிஸ்ட்ரிப்யுட்டார் ரெஜிஸ்டர் செய்யப்படுவதும் அவசியம். இது தவிர, சிம் விற்பனையாளரின் போலீஸ் வெரிபிகேசன் அவசியம். இதிலிருந்து என்ன என்ன மற்றங்கள் இருக்கும் என்பதை பார்க்கலாம் வாங்க

New SIM card rule

Registration Process

புதிய விதிகளின்படி, உரிமம் பெற்றவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க தொலைத்தொடர்பு சேவை வழங்குனருடன் PoS எஜன்ட்ஸ் டீலில் கையெழுத்திட வேண்டும். எந்தவொரு காரணத்திற்காகவும் ஒரு ஏஜென்ட் சட்டவிரோத செயலில் ஈடுபட்டிருந்தால், அவர் ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கலாம், இது தவிர டெலிகாம் நிறுவனத்துடனான அவரது உறவும் மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தப்படும்.

விற்பனையாளருக்கு டிசம்பர் 1 முதல் புதிய ரெஜிஸ்ட்ரேசன் செய்ய சுமார் 12 மாதங்கள் இருக்கும். எந்தவொரு rogue seller டெல்கோ சிஸ்டமிளிருந்து நீக்கப்படும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது மட்டுமின்றி, ஒவ்வொருவருக்கும் அரசு அடையாளம் இருக்க முடியும்.

KYC Rules

புதிய விதியின் கீழ், புதிய சிம் வாங்கும் எவருக்கும் அல்லது ஏற்கனவே உள்ள நம்பருக்கு புதிய சிம் பெறுவதற்கும் மக்கள்தொகை விவரங்கள் சரிபார்க்கப்படுகின்றன. எந்தவொரு நபரின் ஆதார் கார்டிலும் உள்ள QR கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் அனைத்து விவரங்களும் எடுக்கப்படும். இப்போது சிம் கார்டு வாங்கும் போது இந்த விதி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: WhatsApp யில் உங்களின் Secret Chats, யாராலும் பார்க்கமுடியாது அது எப்படி செய்வது பாருங்க

இருப்பினும், இங்கு கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், தற்போதைய வாடிக்கையாளரால் எண் மூடப்பட்டு 90 நாட்கள் கடந்துவிட்டால் மட்டுமே புதிய பயனருக்கு எந்த புதிய நம்பரை ரீப்லேச்மென்ட் செய்ய முடியும். இது மட்டுமின்றி, சிம் மாற்றும் போது முழு KYC செயல்முறையும் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த காலகட்டத்தில், வெளிச்செல்லும் மற்றும் உள்வரும் எஸ்எம்எஸ் வசதி சுமார் 24 மணிநேரத்திற்கு மூடப்படும்.

Bulk SIM Buying

எந்தவிதமான டிஜிட்டல் மோசடியையும் தடுக்க, மொத்த சிம் கார்டு விற்பனையை அரசு நிறுத்தியுள்ளது. இருப்பினும், பிஸ்னஸ் கார்ப்பரேட் அல்லது எந்த நிகழ்வுக்கும் KYCக்குப் பிறகு சிம் அல்லது இணைப்பைத் தொடரலாம். இருப்பினும், இன்னும் 9 சிம் கார்டுகளை ஒரே ஐடியில் ஒருவர் வாங்கலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :