ஆட்டோ எக்ஸ்போ 2018யில் புதிய ஜெனரேசன் மாருதி சுசுகி ஸ்விப்ட் வெளியாகியுள்ளது மற்றும் இதன் ஆரம்ப விலை 4.99லட்ச ரூபாய் ஆகும்

ஆட்டோ எக்ஸ்போ 2018யில் புதிய ஜெனரேசன் மாருதி சுசுகி ஸ்விப்ட் வெளியாகியுள்ளது மற்றும் இதன் ஆரம்ப விலை 4.99லட்ச ரூபாய் ஆகும்
HIGHLIGHTS

புதிய மாருதி சுசுகி ஸ்விப்ட் டீசல் மற்றும் பெட்ரோல் இரண்டு மொடல்களிலும் இருக்கும் மற்றும் இந்த காரின் டெலிவரி இந்த மாத முடிவில் ஆரம்பித்து விடும்

மாருதி சுசுகி ஆட்டோ எக்ஸ்போ 2018 யில் புதிய ஜெனரேசன் ஸ்விப்ட் வெளிட்டுள்ளது, இந்த கார் விலை 4.9 9லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கிறது, அதுவே இந்த வகையின் விலை 4.99 லட்சத்திலிருந்து ஆரம்பித்து டீசல் மற்றும் பெட்ரோல் வகையின் விலை 7.99லட்சம் ரூபாய் மற்றும் 8.29லட்ச ரூபாய் வரை இருக்கிறது, நிறுவனம் டீசல் மற்றும் பெட்ரோல் வகை ஆட்டோமேட்டிக் ஒலிபரப்பு ஒப்சனுடன் வெளியாகிறது, இந்த காரின்  டெலிவரி இந்த மாதத்தின் முடிவில் ஆரம்பிக்கிறது 

அதன் முன்னோடிக்கு ஒப்பிடும்போது, இதன் டிசைன் விசயத்தில் புதிய மாருதி சுசுகி ஸ்விப்ட்யின் மாறுதலை கொண்டுள்ளது, இதில் ப்ரொஜெக்டர் மற்றும் LED DRLs உடன் புதிய ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது, முன் பக்கத்தில் கிரில் மற்றும் LED லைட்களும் இருக்கிறது, இதை பார்க்கும்போது இது மிக அழகான லுக் தருகிறது, இந்த கார் ஸ்மார்ட் ப்ளே எபெக்ட்மென்ட்  சிஸ்டம் கொண்டுள்ளது, அது ஆண்ட்ரோய்ட் ஆட்டோ மற்றும் காலநிலை (climete) கண்ட்ரோலும் இருக்கிறது 

இந்த ஸ்விப்ட் கார் 1.2 மீட்டர் K-சீரிஸ் பெட்ரோல் இன்ஜன் உடன் வருகிறது மற்றும் நிறுவனம் கூறுகிறது இது சுமார் 22KM/மீட்டார் வரை பயணம் செய்யலாம், இது 82 bhp மற்றும் 115 Nm அதிகபட்ச டார்க்கில் உற்பத்தி. செய்கிறது.

டீசல் வகைக்கு, இதில் 1.3 லிட்டர் DDiS இன்ஜன் இருக்கிறது, அது குறைந்தபட்சம் 22KM//லிட்டரில் மூலம் பயணம் செய்யலாம், 74 bhp மற்றும் 190 Nm டார்க் இரண்டிலும் இருக்கும் திறன் உள்ளது , இந்த கார் 5 ஸ்பீட் MT கியர் பாக்ஸ் மற்றும் ஆடோமேட்டட் மேனுவல் ட்ரான்ஸ்மிசன் (AMT) உடன் வருகிறது. 

நிறுவனம் முதலில் இந்த இவன்ட் நிறுவனம் Future-S concept யில் காட்டியது, அந்த டிசைன் விசயத்தில் ஒரு SUVயின் போல மற்றும் ஹாட்ச்பேக் போல தெரிகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo